எதிர்கால இலட்சியங்கள் எதுவும் இல்லை.....

மனதை மனதோடு மட்டும் அல்லாமல் இயற்கையோடு ஒப்பிட்டு நண்பர்களோடும் பகிரும் ஆயுதமான கவிதைகளை ஓடையில் மிதக்கவிட்டு அழகு பார்க்கும் படுகை நண்பர்களின் கவித கவித! நீங்களும் படித்து மகிழ்வது மட்டும் அல்லாமல் உங்களது கவிதைகளையும் எங்களுடன் பகிர்ந்து, எங்களையும் உற்சாகப்படுத்துங்கள்.
Post Reply
User avatar
mubee
Posts: 531
Joined: Tue Jul 09, 2013 6:04 pm
Cash on hand: Locked

எதிர்கால இலட்சியங்கள் எதுவும் இல்லை.....

Post by mubee » Tue Sep 10, 2013 12:23 pm

எதிர்கால இலட்சியங்கள் எதுவும் இல்லை.....

வாழ்க்கைக் கனவுகளும்
இல்லை.....
ஏன் நான் கூட எனக்குத்
தேவையே இல்லை......
ஆனால் கடவுளிடம் கேட்பதற்கு
மட்டும் ஒரு வரம் இருக்கிறது......
அது உன்னை எப்போதும் மறவாத
ஒரு இதயம் வேண்டும் என்பதேயாகும்....
Post Reply

Return to “கவிதை ஓடை”