நட்பின் பிரிவு கொடுமையானது

மனதை மனதோடு மட்டும் அல்லாமல் இயற்கையோடு ஒப்பிட்டு நண்பர்களோடும் பகிரும் ஆயுதமான கவிதைகளை ஓடையில் மிதக்கவிட்டு அழகு பார்க்கும் படுகை நண்பர்களின் கவித கவித! நீங்களும் படித்து மகிழ்வது மட்டும் அல்லாமல் உங்களது கவிதைகளையும் எங்களுடன் பகிர்ந்து, எங்களையும் உற்சாகப்படுத்துங்கள்.
Post Reply
velsingh
Posts: 108
Joined: Sat Jun 09, 2012 5:16 pm
Cash on hand: Locked

நட்பின் பிரிவு கொடுமையானது

Post by velsingh » Sat Jul 28, 2012 4:06 pm

:god: கப்பலை தாங்கும் தண்ணிர்

சிறு கல்லை கூட தாங்க முடியாது!

எதையும் தாங்கும் நம் நட்பானது

பிரிவு என்ற மூன்றெழுத்தை மட்டும்

தாங்காது! மரணத்தின் கொடுமையை

விட நட்பின் பிரிவு கொடுமையானது! :god:
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: நட்பின் பிரிவு கொடுமையானது

Post by ஆதித்தன் » Sat Jul 28, 2012 5:44 pm

நட்பு கவிதை நன்றாக இருக்கிறது பாராட்டுகள்...

தொடரட்டும்...
Post Reply

Return to “கவிதை ஓடை”