சிந்தனை

மனதை மனதோடு மட்டும் அல்லாமல் இயற்கையோடு ஒப்பிட்டு நண்பர்களோடும் பகிரும் ஆயுதமான கவிதைகளை ஓடையில் மிதக்கவிட்டு அழகு பார்க்கும் படுகை நண்பர்களின் கவித கவித! நீங்களும் படித்து மகிழ்வது மட்டும் அல்லாமல் உங்களது கவிதைகளையும் எங்களுடன் பகிர்ந்து, எங்களையும் உற்சாகப்படுத்துங்கள்.
Post Reply
cm nair
Posts: 1139
Joined: Tue May 21, 2013 12:59 pm
Cash on hand: Locked

சிந்தனை

Post by cm nair » Thu Sep 05, 2013 12:36 pm

மௌனமும் தியானமும் மனித வாழ்விற்கு முக்கியமானது. முழுமையாக கடைபிடிப்பது கடினமானாலும் பலன்கள் அதிகம். மௌனத்தை சாதிப்பவனால் சிந்திக்க முடிகிறது. சிந்திக்க தெரிந்தவன் தியானத்தில் முழுமையாக ஈடுபடவும் முடிகிறது. தியானத்தில் திளைத்தவன் ஆன்மாவை உணர்கிறான். ஆன்மாவை உணர்தவன் ஆண்டவனை அறிகிறான். ஆண்டவனை அறிந்தவன் அனைத்தையுமே உணர்கிறான்...ஆள்கிறான்.
User avatar
mubee
Posts: 531
Joined: Tue Jul 09, 2013 6:04 pm
Cash on hand: Locked

Re: சிந்தனை

Post by mubee » Thu Sep 05, 2013 4:58 pm

அறிவு என்பது நதியைப் போன்றது
அது எவ்வளவு ஆழமாக இருக்கின்றதோ
அந்தளவுக்கு அமைதியாக இருக்கும் ...!!!!
Bernard shaw
User avatar
mubee
Posts: 531
Joined: Tue Jul 09, 2013 6:04 pm
Cash on hand: Locked

Re: சிந்தனை

Post by mubee » Thu Sep 05, 2013 5:07 pm

யாரிடமும் எதையும் எதிர் பார்க்காதே....
அப்படி எதிர் பார்க்கும் சூழ்நிலை ஏற்பட்டால்,
ஏமாற்றத்தையும் சேர்த்தே எதிர் பார்......
அப்பொழுது தான்,
நீ ஏமாறவும் மாட்டாய்...
ஏமாற்றப்படவும் மாட்டாய்....
Post Reply

Return to “கவிதை ஓடை”