மனசு

மனதை மனதோடு மட்டும் அல்லாமல் இயற்கையோடு ஒப்பிட்டு நண்பர்களோடும் பகிரும் ஆயுதமான கவிதைகளை ஓடையில் மிதக்கவிட்டு அழகு பார்க்கும் படுகை நண்பர்களின் கவித கவித! நீங்களும் படித்து மகிழ்வது மட்டும் அல்லாமல் உங்களது கவிதைகளையும் எங்களுடன் பகிர்ந்து, எங்களையும் உற்சாகப்படுத்துங்கள்.
Post Reply
Thamillmadhan
Posts: 67
Joined: Fri Mar 23, 2012 1:04 pm
Cash on hand: Locked

மனசு

Post by Thamillmadhan » Mon Jul 09, 2012 11:40 am

காற்று வெளியில்
மிதந்து பறக்கும்
பலூனில்
ஒரு குழந்தையின் உயிர் மூச்சு
அடைக்கப்பட்டுள்ளது
காற்றே
எட்டு திசையில்
பலூன் பறந்தாலும்
உடையாமல் காப்பாற்று
ஒரு குழந்தையின் மனசை.
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: மனசு

Post by ஆதித்தன் » Mon Jul 09, 2012 12:21 pm

ஆசையாய் ஆசையாய் வாங்கினாலும்
ஆனந்தத்துடன் விளையாடினாலும்
அத்தனையும் சொற்பமே
காட்டிச் சென்றது பலூன்
Post Reply

Return to “கவிதை ஓடை”