காதல் ஒர் அரும் சக்தி!

மனதை மனதோடு மட்டும் அல்லாமல் இயற்கையோடு ஒப்பிட்டு நண்பர்களோடும் பகிரும் ஆயுதமான கவிதைகளை ஓடையில் மிதக்கவிட்டு அழகு பார்க்கும் படுகை நண்பர்களின் கவித கவித! நீங்களும் படித்து மகிழ்வது மட்டும் அல்லாமல் உங்களது கவிதைகளையும் எங்களுடன் பகிர்ந்து, எங்களையும் உற்சாகப்படுத்துங்கள்.
Post Reply
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

காதல் ஒர் அரும் சக்தி!

Post by ஆதித்தன் » Fri Jul 06, 2012 6:54 pm

கெட்ட வார்த்தையோ
நல்ல வார்த்தையோ
காதல் என்ற சொல்
தடைபட்டிருந்த காலத்தில்
காதல் என்பதன்
அர்த்தம் தெரியாது
ஒதுக்கிய நேரத்தில் தான்
காமம் நம்மை
நோண்டி பார்க்கிறது
ஈர்த்து காட்டுகிறது
அனிச்சையாகவே!

நாம் என்ன மிருகமா?
ஒவ்வொரு நாளும்
ஒவ்வொன்றாய் தொட்டு நக்க!

விடை தேடினேன்
அனிச்சை செயலுக்கு
முட்டு கொடுக்க
விடை தேடினேன்
தேடலில் கிடைத்ததுதான்
காதல் என்னும்
அரும் சக்தி
அரிய சக்தியும் தானோ!
என் அனிச்சை
செயல்கள் எல்லாம் முடங்கி
மூட்டுக்குள் அடைந்தது
உள்ளம் தெளிவானது

எத்தனை நாட்கள்?
எல்லாம் தோல்வி என்ற
ஒற்றை வார்த்தை
வரை தானே!

மீண்டும் ...
காமம் திறந்தது
காதல் மறந்தது

எல்லாம்
சீரழிந்து நிற்கும்
சமூகம் கொடுத்த பாதை
சமாதனப்படுத்திய பாதை


:ros:
ramkumark5
Posts: 253
Joined: Tue Mar 06, 2012 7:43 pm
Cash on hand: Locked

Re: காதல் ஒர் அரும் சக்தி!

Post by ramkumark5 » Fri Jul 06, 2012 7:18 pm

Athithan wrote: சீரழிந்து நிற்கும்
சமூகம் கொடுத்த பாதை
சமாதனப்படுத்திய பாதை
:ros:
:bravo: :bravo: :bravo: :bravo:
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: காதல் ஒர் அரும் சக்தி!

Post by ஆதித்தன் » Sat Jul 07, 2012 6:51 pm

:thanks: உங்கள் கைத்தட்டலுக்கு நன்றி ராம்குமார் சார். :): :):
Post Reply

Return to “கவிதை ஓடை”