ஆதிக்கம் செலுத்த வேண்டும் இந்த ஆதித்தன் அமைத்த தளம்..

மனதை மனதோடு மட்டும் அல்லாமல் இயற்கையோடு ஒப்பிட்டு நண்பர்களோடும் பகிரும் ஆயுதமான கவிதைகளை ஓடையில் மிதக்கவிட்டு அழகு பார்க்கும் படுகை நண்பர்களின் கவித கவித! நீங்களும் படித்து மகிழ்வது மட்டும் அல்லாமல் உங்களது கவிதைகளையும் எங்களுடன் பகிர்ந்து, எங்களையும் உற்சாகப்படுத்துங்கள்.
udayakumar
Posts: 198
Joined: Tue Mar 06, 2012 9:39 pm
Cash on hand: Locked

Re: ஆதிக்கம் செலுத்த வேண்டும் இந்த ஆதித்தன் அமைத்த தளம்..

Post by udayakumar » Sat Mar 10, 2012 11:53 pm

Aruntha wrote:முதல் நீங்க சொல்லுங்க உங்களுக்கு இதெல்லாம் தெரியுமா? ஏன் கேக்கிறன் என்று புரியலயா? அண்ணா, முதல் குத்து வாங்க போறது நீங்க தான்
நான்தான் இங்க இருக்கனே !!! எப்படி குத்த முடியும் ..அதனாலதானே துணிவா வம்பிழுக்க முடியுது..இதுக்காக போயிட்டு கராத்தே கத்துக்கிட்டு வர முடியாதம்மா...
Aruntha
Posts: 1115
Joined: Tue Mar 06, 2012 11:59 am
Cash on hand: Locked

Re: ஆதிக்கம் செலுத்த வேண்டும் இந்த ஆதித்தன் அமைத்த தளம்..

Post by Aruntha » Sat Mar 10, 2012 11:57 pm

படுகைல ரொம்ப பேர் என்ன வம்புக்கு இழுக்கிறாங்க. இவங்க எல்லாரையும் ஒரு கை பாக்க என்றாலும் நான் பிளைட் பிடிச்சு இந்தியா வருவன்.

ஆதி நீங்க எல்லாரோட அட்றசும் தந்து எனக்கு உதவி பண்ணுவீங்க தானே!
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: ஆதிக்கம் செலுத்த வேண்டும் இந்த ஆதித்தன் அமைத்த தளம்..

Post by ஆதித்தன் » Sun Mar 11, 2012 12:31 am

Aruntha wrote: ஆதி நீங்க எல்லாரோட அட்றசும் தந்து எனக்கு உதவி பண்ணுவீங்க தானே!
நண்பர்களுடைய அட்ரஸ் கண்டிப்பாக கிடைக்கும். ஆனால், உறுப்பினர்களின் அட்ரஸ் கேட்டால் எனக்கு :nea:
udayakumar
Posts: 198
Joined: Tue Mar 06, 2012 9:39 pm
Cash on hand: Locked

Re: ஆதிக்கம் செலுத்த வேண்டும் இந்த ஆதித்தன் அமைத்த தளம்..

Post by udayakumar » Sun Mar 11, 2012 12:33 am

Athithan wrote:
Aruntha wrote: ஆதி நீங்க எல்லாரோட அட்றசும் தந்து எனக்கு உதவி பண்ணுவீங்க தானே!
நண்பர்களுடைய அட்ரஸ் கண்டிப்பாக கிடைக்கும். ஆனால், உறுப்பினர்களின் அட்ரஸ் கேட்டால் எனக்கு :nea:
நண்பர்கள் அட்ரஸ் கூட குடுங்க ஆனா இந்த அண்ணனோட அட்ரஸ் மட்டும் குடுத்திராதீங்கோ? என்னால அடி வாங்க முடியாது..
Aruntha
Posts: 1115
Joined: Tue Mar 06, 2012 11:59 am
Cash on hand: Locked

Re: ஆதிக்கம் செலுத்த வேண்டும் இந்த ஆதித்தன் அமைத்த தளம்..

Post by Aruntha » Sun Mar 11, 2012 12:35 am

அதெல்லாம் இல்ல படுகை உறுப்பினர்கள் எல்லாம் உங்க நண்பர்கள் தானே. ஆனபடியா நீங்க நம்ம படுகை நண்பர்களின் அட்ரஸ தாங்க அது போதும். ஹலோ அண்ணா நீங்களும் படுகை நண்பர் தான் ஆதிக்கு. கண்டிப்பா தருவார் சரியா.
udayakumar
Posts: 198
Joined: Tue Mar 06, 2012 9:39 pm
Cash on hand: Locked

Re: ஆதிக்கம் செலுத்த வேண்டும் இந்த ஆதித்தன் அமைத்த தளம்..

Post by udayakumar » Sun Mar 11, 2012 12:39 am

Aruntha wrote:அதெல்லாம் இல்ல படுகை உறுப்பினர்கள் எல்லாம் உங்க நண்பர்கள் தானே. ஆனபடியா நீங்க நம்ம படுகை நண்பர்களின் அட்ரஸ தாங்க அது போதும். ஹலோ அண்ணா நீங்களும் படுகை நண்பர் தான் ஆதிக்கு. கண்டிப்பா தருவார் சரியா.
இது சுவிஸ் பாங் அக்கவுண்ட் மாதிரி இருக்கணும் ஆதித்தன் அதனால் குடுக்கக் கூடாது.... என்னோட லாக்கர் ரகசியம் ரகசியமாக இருக்க வேண்டும்...
Post Reply

Return to “கவிதை ஓடை”