ஆர்கே கவிதைகள்

மனதை மனதோடு மட்டும் அல்லாமல் இயற்கையோடு ஒப்பிட்டு நண்பர்களோடும் பகிரும் ஆயுதமான கவிதைகளை ஓடையில் மிதக்கவிட்டு அழகு பார்க்கும் படுகை நண்பர்களின் கவித கவித! நீங்களும் படித்து மகிழ்வது மட்டும் அல்லாமல் உங்களது கவிதைகளையும் எங்களுடன் பகிர்ந்து, எங்களையும் உற்சாகப்படுத்துங்கள்.
ahamednowfer
Posts: 57
Joined: Thu Jul 19, 2012 9:34 pm
Cash on hand: Locked

Re: ஆர்கே கவிதைகள்

Post by ahamednowfer » Wed Jul 25, 2012 5:33 pm

கவி அரசு கண்னதசன் போல கவி வடிக்கும் ஆர். கே வுக்கு மனமர்ந்த பராட்டுகள். உங்கள் முயற்சிகள் இன்னும் தொடரட்டும்.

:clab: :clab: :clab: :clab: :clab: :clab: :clab: :clab: :clab: :clab: :clab: :clab: :clab: :clab: :clab: :clab:
உங்ளுடைய கவிதைகள் மிகவும் அருமையானவை. சிறப்பபாக இருக்கின்றது.


:great: :great: :great: :great: :great: :great: :great: :great: :great:
ramkumark5
Posts: 253
Joined: Tue Mar 06, 2012 7:43 pm
Cash on hand: Locked

Re: ஆர்கே கவிதைகள்

Post by ramkumark5 » Wed Jul 25, 2012 8:57 pm

ahamednowfer wrote:கவி அரசு கண்னதசன் போல கவி வடிக்கும் ஆர். கே வுக்கு மனமர்ந்த பராட்டுகள். உங்கள் முயற்சிகள் இன்னும் தொடரட்டும்.

:clab: :clab: :clab: :clab: :clab: :clab: :clab: :clab: :clab: :clab: :clab: :clab: :clab: :clab: :clab: :clab:
உங்ளுடைய கவிதைகள் மிகவும் அருமையானவை. சிறப்பபாக இருக்கின்றது.


:great: :great: :great: :great: :great: :great: :great: :great: :great:
ஐஸ் ஐஸ் ஐஸ்.... போதும்க அகமது.....ரொம்ப ரொம்ப குளிருது..



வஞ்சம் தனை மனதில் கொண்டு...
புகழ்ச்சியாக பாப்புனைந்து...
வஞ்சபுகழ்ச்சி பாடாமல்...
மனமார்ந்த பாராட்டுக்களை...
வெளிப்படுதியமைக்கு...
நன்றி நன்றி நன்றி...

:thanks: :thanks: :thanks:
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: ஆர்கே கவிதைகள்

Post by ஆதித்தன் » Wed Jul 25, 2012 9:47 pm

வஞ்சம் எந்தன்
நெஞ்சமென்று வாய்க்குள்
இஞ்சி புகுத்திய
வஞ்சகா உன்னால்
அஞ்சி புறப்படுகிறேன்
கொஞ்சம் உட்புறமாய்!

உங்கள் பதில் கவிதையால் மனம் நெருடிவிட்டேன், என்று அகமத் நஸ்மி பதில் கவிதை இப்படி கூடுதல் ஐஸ் வைத்து எழுதினால் எப்படி இருக்கும் :isir: :isir: :isir:
ramkumark5
Posts: 253
Joined: Tue Mar 06, 2012 7:43 pm
Cash on hand: Locked

Re: ஆர்கே கவிதைகள்

Post by ramkumark5 » Wed Jul 25, 2012 10:42 pm

உன் நெஞ்சம் புரிந்து
நட்புடன் தஞ்சமடைந்தேன்
அகமது நண்பா.....
இஞ்சி, அஞ்சி என கூறி
நமக்குள் கலகமூட்ட
துடித்திடும் நாரதர்கள்
சூழ்ச்சியை உடைத்திடுவோம்
நட்பாலே......

என்று நட்பினை கொண்டாடுவோம்...

எப்புடிடிடிடி....
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: ஆர்கே கவிதைகள்

Post by ஆதித்தன் » Wed Jul 25, 2012 11:56 pm

அடியேன் நாரதன் என்றால்
அண்டம் காக்கும்
ஆதிசிவனும் கொள்வான்
அதிரும் நீர்
அணைக்க மாட்டீரோ
ஆகட்டும் போடா
அகமத் அறிவான்
அருமருந்தாம் இஞ்சி!


கொஞ்ச நேரத்திற்குள் சாரட் வட்டியிலிருந்து குதிரைகள் ரெண்டும் தெரித்திட பார்த்ததே... :non:



(மரியாத மரியாத... மோனையில் எழுதுறேன்.. ஓசைபட எழுதுறேன்னு... மரியாதையை காத்துல பறக்க விடாதீங்க, சாமின்னு .. சொல்லுறது காதுல கேட்குது :grain: )
User avatar
சாந்தி
Posts: 1641
Joined: Fri Jul 13, 2012 6:48 pm
Cash on hand: Locked

Re: ஆர்கே கவிதைகள்

Post by சாந்தி » Thu Jul 26, 2012 9:10 am

ராம்குமார் உங்களது கவிதைகள் அனைத்தும் அருமை. தொடர்ந்து எழுதுங்கள்.
Post Reply

Return to “கவிதை ஓடை”