காதல் கவிதை

மனதை மனதோடு மட்டும் அல்லாமல் இயற்கையோடு ஒப்பிட்டு நண்பர்களோடும் பகிரும் ஆயுதமான கவிதைகளை ஓடையில் மிதக்கவிட்டு அழகு பார்க்கும் படுகை நண்பர்களின் கவித கவித! நீங்களும் படித்து மகிழ்வது மட்டும் அல்லாமல் உங்களது கவிதைகளையும் எங்களுடன் பகிர்ந்து, எங்களையும் உற்சாகப்படுத்துங்கள்.
Post Reply
kingbharath
Posts: 6
Joined: Fri Mar 16, 2012 8:36 am
Cash on hand: Locked

காதல் கவிதை

Post by kingbharath » Fri Mar 16, 2012 12:59 pm

இருப்பதை மறந்திடலாம்
நினைத்ததையும் மறந்திடலாம் ஆனால்
மனதோடு மலராகி உறவாடிய காதலை
உயிருள்ளவரை மறக்க முடியாது.
kingbharath
Posts: 6
Joined: Fri Mar 16, 2012 8:36 am
Cash on hand: Locked

Re: காதல் கவிதை

Post by kingbharath » Fri Mar 16, 2012 1:00 pm

தினம் தினம்
மழை பெய்தாலும்
அதை ரசித்துக் கொண்டிருக்கிறேன்
நான்.....
உன்னை ரசிப்பது போலவே.....
nadhi
Posts: 201
Joined: Thu Mar 08, 2012 3:12 pm
Cash on hand: Locked

Re: காதல் கவிதை

Post by nadhi » Fri Mar 16, 2012 1:16 pm

உங்கள் கவிதை அற்புதம் சொந்த கவிதையா sir உங்கள் கவிதை
இருப்பதை மறந்திடலாம்
நினைத்ததையும் மறந்திடலாம் ஆனால்
மனதோடு மலராகி உறவாடிய காதலை
உயிருள்ளவரை மறக்க முடியாது.
உங்கள் காதல் இப்படித்தாங்களா
umajana1950
Posts: 561
Joined: Tue Mar 06, 2012 8:33 am
Cash on hand: Locked

Re: காதல் கவிதை

Post by umajana1950 » Fri Mar 16, 2012 4:59 pm

தினம் தினம்
மழை பெய்தாலும்
அதை ரசித்துக் கொண்டிருக்கிறேன்
நான்.....
உன்னை ரசிப்பது போலவே.....
அப்போ கோடையில் ரசிக்க மாட்டீர்களோ!........
kingbharath
Posts: 6
Joined: Fri Mar 16, 2012 8:36 am
Cash on hand: Locked

Re: காதல் கவிதை

Post by kingbharath » Fri Mar 16, 2012 10:14 pm

கோடையில் ஒரு சில நாட்கள் மழை பெயும் அப்போ ரசிப்பேன் .
Post Reply

Return to “கவிதை ஓடை”