Page 1 of 1

சிவந்த பழம்

Posted: Wed Jan 25, 2023 11:02 pm
by ஆதித்தன்
ஆற்றங்கர ஆலமரம்
அணில்கடிச்ச ஆலம்பழம்
சிவக்கச் சிவக்க பழுத்திருக்கு
சிவந்தமண்ணில் விழுந்திருக்கு
மடியிலெடுத்து மடிச்சிக்கனும்
மச்சானிடம் காட்டிக்கனும்
மலப்பாம்பா கவ்வுமுன்னே
மண்ணக் கழுவிக்கனும்
மனமகிழ்ந்து சுவைச்சிடுவான்
மடியவிழ்த்து காட்டிடவே