Page 1 of 1

வரும் மனமே செலவாகும் இன்பமே

Posted: Mon Jan 09, 2023 8:48 pm
by ஆதித்தன்
வாலிபமே புது எண்ணமே
வரும் மனமே செலவாகும் இன்பமே
எல்லாம் கொஞ்சம் காலம்தான்
எமன் வரும் நேரம்தான்
விதியை மறந்திடு
விளையாடி மகிழ்ந்திடு
இல்லையில்லை ஏதுமில்லை
இதயம் துடிக்க காதலில்லை
இமயம் வளர உறவில்லை
ஏங்கிடும் ஆசையில்லை
எடுப்பான உடலுமில்லை