Page 1 of 1

அச்சம் கொண்ட மனசு

Posted: Sun Dec 18, 2022 10:16 am
by ஆதித்தன்
அச்சம் கொண்ட மனதை
மச்சம் காட்டி இழுக்கும் தேவதையே
பேசத் தயங்கும் வார்த்தைகளை
நேசம் காட்டி உடைத்திடவா
இலவம் பஞ்சை இசைத்து
இருட்டில் விளக்கு ஏற்றவா