Page 1 of 1

அன்று உனக்காக...,இன்று எனக்காக-ஒரு தாயின் குமுறல்

Posted: Thu Mar 23, 2017 5:13 pm
by nilashni
Image

அன்று,
உன் பின்னால் கெஞ்சி கெஞ்சி நடந்தேன்
உனக்கு ஒருவாய் சோறூட்ட
இன்று,
அதேபோல், உன் பின்னால் கெஞ்சி கெஞ்சி நடக்கின்றேன்
எனக்கு ஒருவாய் சோறு தருவாயா என்று...!

Re: அன்று உனக்காக...,இன்று எனக்காக-ஒரு தாயின் குமுறல்

Posted: Thu Mar 23, 2017 7:52 pm
by marmayogi
so sad