மே தின வாழ்த்துகள்

மனதை மனதோடு மட்டும் அல்லாமல் இயற்கையோடு ஒப்பிட்டு நண்பர்களோடும் பகிரும் ஆயுதமான கவிதைகளை ஓடையில் மிதக்கவிட்டு அழகு பார்க்கும் படுகை நண்பர்களின் கவித கவித! நீங்களும் படித்து மகிழ்வது மட்டும் அல்லாமல் உங்களது கவிதைகளையும் எங்களுடன் பகிர்ந்து, எங்களையும் உற்சாகப்படுத்துங்கள்.
Post Reply
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 11796
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

மே தின வாழ்த்துகள்

Post by ஆதித்தன் » Sun May 01, 2016 6:57 am

உண்மையான உழைப்பிருந்தால்
உறுதியான மனமிருந்தால்
உயரத்தான் போகிறோம்
உள்ளத்தால் பறக்கத்தான் செய்கிறோம்! - என்ற
உலக ஆசையோடு அசைபோட்டு
ஊர் கூடி உழைக்கும்
உறவுகளுக்கு என் மே தின வாழ்த்துகள்!!
சாந்திவி
Posts: 350
Joined: Fri Jun 28, 2013 4:07 pm
Cash on hand: Locked
Bank: Locked

Re: மே தின வாழ்த்துகள்

Post by சாந்திவி » Sun May 01, 2016 9:56 am

Image
jayapriya
Posts: 29
Joined: Fri Sep 20, 2013 4:48 pm
Cash on hand: Locked

Re: மே தின வாழ்த்துகள்

Post by jayapriya » Mon May 02, 2016 10:42 am

ஆதித்தன் wrote:உண்மையான உழைப்பிருந்தால்
உறுதியான மனமிருந்தால்
உயரத்தான் போகிறோம்
உள்ளத்தால் பறக்கத்தான் செய்கிறோம்! - என்ற
உலக ஆசையோடு அசைபோட்டு
ஊர் கூடி உழைக்கும்
உறவுகளுக்கு என் மே தின வாழ்த்துகள்!!

உழைக்கும் உள்ளங்களின்
உழைப்பை வாழ்த்திய
உ வாிசை கவிதை நன்றாக உள்ளது.
ArunStephy
Posts: 109
Joined: Wed Mar 09, 2016 5:56 pm
Cash on hand: Locked

Re: மே தின வாழ்த்துகள்

Post by ArunStephy » Mon May 02, 2016 1:35 pm

same to u
Last edited by ArunStephy on Mon May 02, 2016 1:36 pm, edited 1 time in total.
ArunStephy
Posts: 109
Joined: Wed Mar 09, 2016 5:56 pm
Cash on hand: Locked

Re: மே தின வாழ்த்துகள்

Post by ArunStephy » Mon May 02, 2016 1:36 pm

same wish to you
Post Reply

Return to “கவிதை ஓடை”