விலை இல்லா காதல்! .

மனதை மனதோடு மட்டும் அல்லாமல் இயற்கையோடு ஒப்பிட்டு நண்பர்களோடும் பகிரும் ஆயுதமான கவிதைகளை ஓடையில் மிதக்கவிட்டு அழகு பார்க்கும் படுகை நண்பர்களின் கவித கவித! நீங்களும் படித்து மகிழ்வது மட்டும் அல்லாமல் உங்களது கவிதைகளையும் எங்களுடன் பகிர்ந்து, எங்களையும் உற்சாகப்படுத்துங்கள்.
Post Reply
மன்சூர்அலி
Posts: 708
Joined: Sun Dec 16, 2012 1:48 pm
Cash on hand: Locked

விலை இல்லா காதல்! .

Post by மன்சூர்அலி » Sat Nov 29, 2014 12:55 pm

விலை இல்லா காதல்! .

எத்தனை துன்பம் வந்தாலும்
உனக்கு துணையாய் நிற்ப்பேன்
என்று நீ சொன்னது..

உன் அருகிலே நான்
வந்த போது எல்லாம்
என் உடலை நீ ருசித்தது..

மறக்க முடியாத நினைவுகளை
நீ எனக்கு தந்தது.. என் மனதோடு
அட்டையாய் ஒட்டி இருக்கிறது..

இப்போது என்னை விட்டு
ஒதுங்கி போ.என்பது
சரி தானா?..என்னவனே..

என்னை தேனாய் ருசித்தாயடா
பன்னீராய் முகர்ந்தாயடா
இதற்க்கு தான் என்ன பதில்.

துளி துளியாய் சிந்துகின்ற
என் கண்ணீருக்கு விடை
தருவாயா எனக்கு நீ??

விட்டு விட்டேன் உன்னை நான்
விடை கொடு என் கேள்விக்கு
விலை இல்லை நம் காதலுக்கு..
arrs
Posts: 63
Joined: Tue Sep 18, 2012 6:28 pm
Cash on hand: Locked

Re: விலை இல்லா காதல்! .

Post by arrs » Sat Nov 29, 2014 1:20 pm

மன்சூர்அலி wrote:விலை இல்லா காதல்! .

எத்தனை துன்பம் வந்தாலும்
உனக்கு துணையாய் நிற்ப்பேன்
என்று நீ சொன்னது..

உன் அருகிலே நான்
வந்த போது எல்லாம்
என் உடலை நீ ருசித்தது..

மறக்க முடியாத நினைவுகளை
நீ எனக்கு தந்தது.. என் மனதோடு
அட்டையாய் ஒட்டி இருக்கிறது..

இப்போது என்னை விட்டு
ஒதுங்கி போ.என்பது
சரி தானா?..என்னவனே..

என்னை தேனாய் ருசித்தாயடா
பன்னீராய் முகர்ந்தாயடா
இதற்க்கு தான் என்ன பதில்.

துளி துளியாய் சிந்துகின்ற
என் கண்ணீருக்கு விடை
தருவாயா எனக்கு நீ??

விட்டு விட்டேன் உன்னை நான்
விடை கொடு என் கேள்விக்கு
விலை இல்லை நம் காதலுக்கு..
நல்ல முயற்ச்சி (உடலை விட இதழை என்பதே நலம்)
Post Reply

Return to “கவிதை ஓடை”