Page 1 of 1

" விதை "

Posted: Thu Nov 13, 2014 11:14 am
by JAYAKUMARI
விதை
-------
சீக்கிரம் என்னை
புதைத்து விடுங்கள் !
இல்லாவிட்டால்
செத்துவிடுவேன் .

Re: " விதை "

Posted: Thu Nov 13, 2014 11:26 am
by ஆதித்தன்
சூப்பர் .... :rock:

:clab: :clab: :clab:

===========================

விதை

புதைகுழி காணவே
பயப்படும் உலகில்
புதைக்கச் சொல்லும் உயிர்

Re: " விதை "

Posted: Thu Nov 13, 2014 11:38 am
by தயாளன்
:great: :great: :great: :great:

Re: " விதை "

Posted: Thu Nov 13, 2014 12:04 pm
by சாந்தி
:clab: :clab: :clab:

Re: " விதை "

Posted: Thu Nov 13, 2014 4:12 pm
by JAYAKUMARI
என் முன்னோடி
விருக்ஷங்களுக்கு
இந்த விதையின்
நன்றிகள் !