என் கடைசி காதலி நீ தான்!!!...

மனதை மனதோடு மட்டும் அல்லாமல் இயற்கையோடு ஒப்பிட்டு நண்பர்களோடும் பகிரும் ஆயுதமான கவிதைகளை ஓடையில் மிதக்கவிட்டு அழகு பார்க்கும் படுகை நண்பர்களின் கவித கவித! நீங்களும் படித்து மகிழ்வது மட்டும் அல்லாமல் உங்களது கவிதைகளையும் எங்களுடன் பகிர்ந்து, எங்களையும் உற்சாகப்படுத்துங்கள்.
Post Reply
மன்சூர்அலி
Posts: 708
Joined: Sun Dec 16, 2012 1:48 pm
Cash on hand: Locked

என் கடைசி காதலி நீ தான்!!!...

Post by மன்சூர்அலி » Mon Sep 29, 2014 11:59 am

:ros: என் கடைசி காதலி நீ தான்!!!... :ros:

கண்ணில் பட்டவளை எல்லாம்
கணக்கில்லாமல் காதலித்தேன்
காதல் ஊற்றாய் நான் இருந்தேன்
காதலனாய் நான் நடித்தேன்.

காதல் உலகத்தில் மிதந்தேன்
காதல் நாயகனாய் திகழ்ந்தேன்
காதல் கடிதம் பல வரைந்தேன்
காதல் பல சுவைத்தேன்.

கடைசியாய் காதலிக்கிறேன் உன்னை
காதலித்து விடு என்னை..நீ..
கலங்க படுத்த மாட்டேன் உன்னை
கண்டிப்பாய் காதலிக்கிறேன் உன்னை.

கடைசி காதலியும் நீதான் உன்னை
கட்டிக்க போறவனும் நான் தான்
கட்டிலுக்கு வர வேண்டும் நீ தான்
கணவனாக வந்து விடுகிறேன் நான் தான்...
Post Reply

Return to “கவிதை ஓடை”