Page 1 of 1

வயதோடு காதலி!!!

Posted: Wed Sep 24, 2014 2:20 pm
by மன்சூர்அலி
:ros: வயதோடு காதலி!!! :ros:

பால் பல் மறைந்து
பருவ பல் முளைத்து
பள பளக்கும் வயதில்
பார்த்தது எல்லாம காதல்.

மலர்கிறது மனதில்
மறைந்தது குழந்தை தனம்
மலர்ந்தது வாலிபம்
வரவேற்றது காதல்...

குழந்தையில் நான் வடித்த
கண்ணீர் எல்லாம் பன்னிராய்
தெளித்தது என்ன இதயத்தில்.
காதலி எழுதிய காதல் கடிதம்...

தடுமாறும் வயது இதுவோ..
என யோசிக்கவில்லை நான்
தவறிவிட்டேன்..என் காதலி
வரைந்த கடிதத்தில்..

கலங்குகிறேன் நான் காதலியால்
தடம் மாறியது என் வாழ்க்கை
வயது இல்லாமல் காதலித்ததால்
வருந்துகிறேன்.... இப்போது..