மனசார வாழ்ந்திடலாம் வா.!!!

மனதை மனதோடு மட்டும் அல்லாமல் இயற்கையோடு ஒப்பிட்டு நண்பர்களோடும் பகிரும் ஆயுதமான கவிதைகளை ஓடையில் மிதக்கவிட்டு அழகு பார்க்கும் படுகை நண்பர்களின் கவித கவித! நீங்களும் படித்து மகிழ்வது மட்டும் அல்லாமல் உங்களது கவிதைகளையும் எங்களுடன் பகிர்ந்து, எங்களையும் உற்சாகப்படுத்துங்கள்.
Post Reply
மன்சூர்அலி
Posts: 708
Joined: Sun Dec 16, 2012 1:48 pm
Cash on hand: Locked

மனசார வாழ்ந்திடலாம் வா.!!!

Post by மன்சூர்அலி » Wed Sep 24, 2014 12:06 pm

:amen: மனசார வாழ்ந்திடலாம் வா.!!! :amen:

அழகாய் இருக்கிறாய் என்று
அடைக்கலம் ஆனேன் இன்று
அன்பு செலுத்தினால் நன்று
ஆசி வழங்குகிறேன் நின்று...

காதல் கூட்டுக்குள் நுழைந்திடலாம்
கற்பனை உலகில் வாழ்ந்திடலாம்
மனம் விட்டு பேசிடாலாம்
மனவறைக்குள் நுழைந்திடலாம்...

மங்கலமாய் நாம் வாழ மனசார
சொல்லி விடு காதலிக்கிறேன்
உன்னை என்று..உள்ளம் மகிந்திடவே
வாழ்ந்திடலாம் வா. அன்பே..
Post Reply

Return to “கவிதை ஓடை”