வாட் ஷாப் காதல் இது!!!

மனதை மனதோடு மட்டும் அல்லாமல் இயற்கையோடு ஒப்பிட்டு நண்பர்களோடும் பகிரும் ஆயுதமான கவிதைகளை ஓடையில் மிதக்கவிட்டு அழகு பார்க்கும் படுகை நண்பர்களின் கவித கவித! நீங்களும் படித்து மகிழ்வது மட்டும் அல்லாமல் உங்களது கவிதைகளையும் எங்களுடன் பகிர்ந்து, எங்களையும் உற்சாகப்படுத்துங்கள்.
Post Reply
மன்சூர்அலி
Posts: 708
Joined: Sun Dec 16, 2012 1:48 pm
Cash on hand: Locked

வாட் ஷாப் காதல் இது!!!

Post by மன்சூர்அலி » Sun Sep 21, 2014 12:34 pm

:ro: வாட் ஷாப் :ros: காதல் இது!!! :ro:

வாட் ஷாப்பில் அனுப்பி
வச்சே.. போடோ ஒன்னு
வாட்ட சாட்டமாய் நீயும்
இருந்தே..செல்ல கண்ணு..

மனசார பிடிச்சிருக்கு..
சொன்னேன் இன்னு
அதுக்கு முன்னே
சொல்லிவிடுகிறேன்.ஒன்னே ஒன்னு.

என்னை காதலிச்சு கை கழுவினா..
பொண்ணு ஒன்னு.. அது போல
நீயும் செய்யாதேன்னு... கேட்டுகிறேன்
கண்ணே இன்னு..
Post Reply

Return to “கவிதை ஓடை”