காதலே இல்லை!!!.

மனதை மனதோடு மட்டும் அல்லாமல் இயற்கையோடு ஒப்பிட்டு நண்பர்களோடும் பகிரும் ஆயுதமான கவிதைகளை ஓடையில் மிதக்கவிட்டு அழகு பார்க்கும் படுகை நண்பர்களின் கவித கவித! நீங்களும் படித்து மகிழ்வது மட்டும் அல்லாமல் உங்களது கவிதைகளையும் எங்களுடன் பகிர்ந்து, எங்களையும் உற்சாகப்படுத்துங்கள்.
Post Reply
மன்சூர்அலி
Posts: 708
Joined: Sun Dec 16, 2012 1:48 pm
Cash on hand: Locked

காதலே இல்லை!!!.

Post by மன்சூர்அலி » Sat Sep 13, 2014 12:12 pm

காதலே இல்லை.

காதலே இல்லாமல்
காதல் கடிதம்
வரைகிறாயே நீ?
உன் மீது எனக்கு.

காதலே இல்லை.
கலங்க படுத்தே என்னை..
காத்திருக்கவும் செய்யாதே..
கற்பனையில் மிதக்காதே

கனவுகள் பல காணாதே..
கடைசியில் உன் வாழ்கையை
நீயே துளைத்து கொள்ளாதே.
பிறகு கண்ணீர் விட்டு அழாதே...
Post Reply

Return to “கவிதை ஓடை”