Page 1 of 1

காதல் இல்லாத கவிதை!!

Posted: Sat Sep 13, 2014 11:57 am
by மன்சூர்அலி
காதல் இல்லாத கவிதை!!

புதுசா ஒன்னும் சொல்லல
நீ...புன்னகைக்கும் போது
புரட்சி ஒன்னும் செய்யல
நீ காதலிக்கும் போது..

காதல் கடிதம் கொடுத்து
காதல் பரி மாறல.. உன்
கன்னத்தில் உதடு சேர்த்து
உதடு பரி மாறல.

மொத்ததில எனக்கு
உன்ன பிடிக்கல.
உன் மீது நான் காதல்
வைக்கல...