என்னை காதலிக்காதே!!
Posted: Wed Sep 10, 2014 10:29 am
என்னை காதலிக்காதே!!
என் பின்னால் சுத்தாதே
என்னை காதலிக்கிறேன்
என்று சொல்லாதே..
என்னை காதலிக்காதே
என் மீது அன்பு வைக்காதே
என்று முன்பே சொன்னேன் நான்..
இப்போது என்னிடம்
சும்மா கத்தாதே
என் காதில் பூ சுத்தாதே
எல்லாம் நீயாகவே
உன் மனதில் வளர்த்து கொண்டு
பொய் சொல்லாதே..
தற்கொலை செய்து விடுவேன்
என்று என்னை மிரட்டாதே
உன்னை கொல்ல என்னை
அழைக்காதே...
உன் சாவிற்கு காராணம்
என்னை காட்டாதே...
என் பின்னால் சுத்தாதே
என்னை காதலிக்கிறேன்
என்று சொல்லாதே..
என்னை காதலிக்காதே
என் மீது அன்பு வைக்காதே
என்று முன்பே சொன்னேன் நான்..
இப்போது என்னிடம்
சும்மா கத்தாதே
என் காதில் பூ சுத்தாதே
எல்லாம் நீயாகவே
உன் மனதில் வளர்த்து கொண்டு
பொய் சொல்லாதே..
தற்கொலை செய்து விடுவேன்
என்று என்னை மிரட்டாதே
உன்னை கொல்ல என்னை
அழைக்காதே...
உன் சாவிற்கு காராணம்
என்னை காட்டாதே...