காதல் சுவாசம்!!!

மனதை மனதோடு மட்டும் அல்லாமல் இயற்கையோடு ஒப்பிட்டு நண்பர்களோடும் பகிரும் ஆயுதமான கவிதைகளை ஓடையில் மிதக்கவிட்டு அழகு பார்க்கும் படுகை நண்பர்களின் கவித கவித! நீங்களும் படித்து மகிழ்வது மட்டும் அல்லாமல் உங்களது கவிதைகளையும் எங்களுடன் பகிர்ந்து, எங்களையும் உற்சாகப்படுத்துங்கள்.
Post Reply
மன்சூர்அலி
Posts: 708
Joined: Sun Dec 16, 2012 1:48 pm
Cash on hand: Locked

காதல் சுவாசம்!!!

Post by மன்சூர்அலி » Tue Sep 09, 2014 3:21 pm

காதல் சுவாசம்!!!

நீ என் மனதில் வரைந்த
கவிதைகளை என்னால்
மறக்க முடியவில்லை..
அழிக்கவும் முடியவில்லை

அலை கடல் தாண்டி
நான் இருந்தாலும்
உன் கவிதைகள்
என்னுள் வாழ்ந்து

கொண்டுதான் இருக்கிறது..
நாம் காதலுக்கு உயிர்
ஊட்ட உன் கவிதைகள் தான்
எனக்கு சுவாசமாய் இருக்கிறது...
Post Reply

Return to “கவிதை ஓடை”