எங்கே போவேன் நான்?
Posted: Tue Sep 09, 2014 3:07 pm
எங்கே போவேன் நான்?
என்னவளை காண வேண்டும்
என எண்ணிய போது எல்லாம்
என்னை அனுப்ப மறுத்தான்
என் அரபி...
எப்படியோ சொல்லி அரபியை
அரவணைத்து லீவு அடித்து
வாங்கினேன்...கூடிய
சீக்கிரம் வந்து விடுவேன்
என்று மகிழ்ச்சி பொங்க
என் மனைவிக்கு சொன்னேன்..
அப்போது அவள் சொன்னாள்..
இதோ பாருங்க...வருவது சரி.
வந்ததும்...தனி குடித்தனம்
போக வேண்டும் என்று..
என் அம்மா சொன்னாள்
மகனே என்னை விட்டு போகதே என்று.
எங்கே போவேன் நான்????
[marquee=]எங்கே போவேன் நான்?[/marquee]
என்னவளை காண வேண்டும்
என எண்ணிய போது எல்லாம்
என்னை அனுப்ப மறுத்தான்
என் அரபி...
எப்படியோ சொல்லி அரபியை
அரவணைத்து லீவு அடித்து
வாங்கினேன்...கூடிய
சீக்கிரம் வந்து விடுவேன்
என்று மகிழ்ச்சி பொங்க
என் மனைவிக்கு சொன்னேன்..
அப்போது அவள் சொன்னாள்..
இதோ பாருங்க...வருவது சரி.
வந்ததும்...தனி குடித்தனம்
போக வேண்டும் என்று..
என் அம்மா சொன்னாள்
மகனே என்னை விட்டு போகதே என்று.
எங்கே போவேன் நான்????
[marquee=]எங்கே போவேன் நான்?[/marquee]