Page 1 of 1

வேதனையான காதல்!

Posted: Thu Aug 28, 2014 10:39 am
by மன்சூர்அலி
வேதனையான காதல்! [marquee=][/marquee]

உன்னை பற்றி பிடிக்க
ஆசை பட்டு பித்து பிடித்தவன்
போல் பிடிவாதமாய் நான்
இருந்தேன்...உனக்காக...

காவல் நிலையத்திலாவது
நாம் காதலை கை கொடுத்து
கரை சேர்ப்பார்கள் என்று கனவுகள்
கண்டு கொண்டு இருதேன்..

காசுகள் வாங்கி கொண்டு
காக்கி சட்டைகள் நாம் காதலை
கறை படுத்துவார்கள் என்று
கனவிலும் காணாத ஒன்று

நீயும் சாதனை செய்வாய் என்று
காத்திருந்தேன்..... இன்று
வேதனை செய்வாய் என்று
நான் எண்ணி பார்க்காத ஒன்று...

Re: வேதனையான காதல்!

Posted: Thu Aug 28, 2014 12:25 pm
by தயாளன்
அருமை