அதிர்ச்சியிலும்
ஆச்சர்யத்திலும்
இரசிக்கிறேன்...
ஈர்ப்பது
உன் முத்தான
ஊமை விழிகளல்லவா!!!
இரசிக்கிறேன்!
- ஆதித்தன்
- Site Admin
- Posts: 12146
- Joined: Sun Mar 04, 2012 1:17 am
- Cash on hand: Locked
-
- Posts: 1139
- Joined: Tue May 21, 2013 12:59 pm
- Cash on hand: Locked
Re: இரசிக்கிறேன்!
என்ன..செல்வா...ரசிப்பு...கள்ளி....? ஏதாவது மயிலு சிக்கிடிச்சா....?