இரசிக்கிறேன்!

மனதை மனதோடு மட்டும் அல்லாமல் இயற்கையோடு ஒப்பிட்டு நண்பர்களோடும் பகிரும் ஆயுதமான கவிதைகளை ஓடையில் மிதக்கவிட்டு அழகு பார்க்கும் படுகை நண்பர்களின் கவித கவித! நீங்களும் படித்து மகிழ்வது மட்டும் அல்லாமல் உங்களது கவிதைகளையும் எங்களுடன் பகிர்ந்து, எங்களையும் உற்சாகப்படுத்துங்கள்.
Post Reply
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 11779
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

இரசிக்கிறேன்!

Post by ஆதித்தன் » Wed Jun 18, 2014 8:33 am

அதிர்ச்சியிலும்
ஆச்சர்யத்திலும்
இரசிக்கிறேன்...
ஈர்ப்பது
உன் முத்தான
ஊமை விழிகளல்லவா!!!
cm nair
Posts: 1139
Joined: Tue May 21, 2013 12:59 pm
Cash on hand: Locked

Re: இரசிக்கிறேன்!

Post by cm nair » Thu Jun 19, 2014 11:37 am

என்ன..செல்வா...ரசிப்பு...கள்ளி....? :): ஏதாவது மயிலு சிக்கிடிச்சா....? :wae:
Post Reply

Return to “கவிதை ஓடை”