Page 1 of 1

உண்மை காதல்

Posted: Tue Jun 17, 2014 2:29 pm
by Aruntha
ஒன்று பிரிந்த மறுநொடி
தானும் வாழ மறுக்கும்
காலணியில் இருந்து நீ
கற்று கொள்
காதலின் ஒற்றுமையை

Re: உண்மை காதல்

Posted: Thu Jun 19, 2014 11:39 am
by cm nair
நல்லாவேய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்....இருக்குமம்மா..! :):