என் இதயம் கசந்தது!!!
இனிக்கும் என்ற நினைப்பில் உன்..
இதயத்தினுள் வந்தேன் நான்...
இப்படி தெகிட்டும் அளவிற்கு நீயும் கசப்பாய்
இருப்பாய் என்று நினைக்கவில்லை நான்...
இதயம் அதறும் அளவிற்க்கும்
இதயமே பதறும் அளவிற்கும்
இதயமே சரியும் அளவிற்கும்
இதயம் நிற்கும் அளவிற்கும்...
இப்படி கசப்பாய் என்று என்
இதயம் தெரியாமல் தவித்தது...
இனி நீ வேண்டாம் எனக்கு
உன் தங்கை போதும் என் இதயத்திற்கு...