எல்லாம் என் அன்னை!!!

மனதை மனதோடு மட்டும் அல்லாமல் இயற்கையோடு ஒப்பிட்டு நண்பர்களோடும் பகிரும் ஆயுதமான கவிதைகளை ஓடையில் மிதக்கவிட்டு அழகு பார்க்கும் படுகை நண்பர்களின் கவித கவித! நீங்களும் படித்து மகிழ்வது மட்டும் அல்லாமல் உங்களது கவிதைகளையும் எங்களுடன் பகிர்ந்து, எங்களையும் உற்சாகப்படுத்துங்கள்.
Post Reply
மன்சூர்அலி
Posts: 708
Joined: Sun Dec 16, 2012 1:48 pm
Cash on hand: Locked

எல்லாம் என் அன்னை!!!

Post by மன்சூர்அலி » Mon Mar 03, 2014 4:04 pm

:kise:
எல்லாம் என் அன்னை!!!
:kise:

அன்பின் வடிவம் என் அன்னை
பண்பின் உருவம் என் அன்னை
பாசத்தின் சிற்பம் என் அன்னை
கடவுளின் நிழல் என் அன்னை

என் தலை முதல் பாதம் வரை என் அன்னை
வானமும் பூமியும் என் அன்னை
என் உயிரும்,மூச்சும் என் அன்னை
என் நிழலும்,நிஜமும் என் அன்னை.

என் அன்னை ஒரு அணையா விளக்கு
என் அன்னை ஒரு அன்பின் மடம்
என் அன்னை ஒரு சுவர்க்கம்
என் அன்னை ஒரு உலகம்.
Post Reply

Return to “கவிதை ஓடை”