மனம் நிறைந்த மனைவியும் நீ!!!

மனதை மனதோடு மட்டும் அல்லாமல் இயற்கையோடு ஒப்பிட்டு நண்பர்களோடும் பகிரும் ஆயுதமான கவிதைகளை ஓடையில் மிதக்கவிட்டு அழகு பார்க்கும் படுகை நண்பர்களின் கவித கவித! நீங்களும் படித்து மகிழ்வது மட்டும் அல்லாமல் உங்களது கவிதைகளையும் எங்களுடன் பகிர்ந்து, எங்களையும் உற்சாகப்படுத்துங்கள்.
Post Reply
மன்சூர்அலி
Posts: 708
Joined: Sun Dec 16, 2012 1:48 pm
Cash on hand: Locked

மனம் நிறைந்த மனைவியும் நீ!!!

Post by மன்சூர்அலி » Thu Feb 20, 2014 10:25 am

மனம் நிறைந்த மனைவி நீ!!!
தவித்த என் தாகத்திற்கு
தாயாக இருந்தவள் நீ...
தவித்த என் காமத்திற்கு
தாரமாக மாறியவள் நீ.

தவித்த என் உள்ளத்திற்கு
சந்தோசம் கொடுத்தவள் நீ.
தவித்த என் உடலுக்கு
உயிர் கொடுத்தவள் நீ.

தவித்த போது எல்லாம்.
தாராளமாய் தந்தவள் நீ...
கடவுள் அவதாரம் எடுத்தவள்...
என் மனம் நிறைந்த மனைவியும் நீ...

என் குடுபத்தின் தலைவி நீ.
என் குடுபத்தின் குல விளக்கு நீ.
என் குடுபத்தின் ஆணி வேர் நீ.
என் உயிர் நீ...
User avatar
agntvm
Posts: 123
Joined: Tue Mar 27, 2012 8:49 am
Cash on hand: Locked

Re: மனம் நிறைந்த மனைவியும் நீ!!!

Post by agntvm » Sat Feb 22, 2014 8:27 pm

மன்சூர்அலி அவர்களுக்கு நன்றி
தங்கள் எழுதிய இந்த கவிதை
மிகவும் அருமையாக இருக்கிறது.
:great: :great: :great:
:great: :great: :great:
Post Reply

Return to “கவிதை ஓடை”