Page 1 of 1

இதயத்தில் இடி விழுந்தது!!!

Posted: Wed Feb 19, 2014 10:56 am
by மன்சூர்அலி
இதயத்தில் இடி விழுந்தது!!1

என் உள்ளத்தில் உள்ளதை
உண்மையாக சொன்னேன் உன்னிடம்..
உன்னை நான் காதலிப்பதாக...
என் உண்மை காதல் என்றும்
அழியாது என்று உறுதியாக
உன்னை நினைத்து உருகினேன் நான்...
உத்தமனாக உன்னுடன் வாழ
வேண்டும் என என் உள்ளம் உறுத்தியது....

இறுதியாக சொல்கிறாய் நீ
உன்னிடம் உற்ற நண்பனாக
தான் நான் பழகினேன் என்று...
என்னை காதலித்து விட்டு
கடைசியாக இப்படி கூறி நீ
என்னிடம் இருந்து விடை பெறுவது
என் இதயத்தில் இடி விழுந்தது...