அவளும் பொய் ஆனால்!!!

மனதை மனதோடு மட்டும் அல்லாமல் இயற்கையோடு ஒப்பிட்டு நண்பர்களோடும் பகிரும் ஆயுதமான கவிதைகளை ஓடையில் மிதக்கவிட்டு அழகு பார்க்கும் படுகை நண்பர்களின் கவித கவித! நீங்களும் படித்து மகிழ்வது மட்டும் அல்லாமல் உங்களது கவிதைகளையும் எங்களுடன் பகிர்ந்து, எங்களையும் உற்சாகப்படுத்துங்கள்.
Post Reply
மன்சூர்அலி
Posts: 708
Joined: Sun Dec 16, 2012 1:48 pm
Cash on hand: Locked

அவளும் பொய் ஆனால்!!!

Post by மன்சூர்அலி » Mon Feb 17, 2014 10:42 am

அவளும் பொய் ஆனால்!!
காதலியை விட்டு விட்டு
கடல் தாண்டி வந்தேன் நான்
காசு பணம் வேண்டும் என்று
கஷ்ட பட்டு காசு பணம் உண்டாக்கி.

காத்திருநத என் காதலியை
கரம் பிடிக்க ஆசை பட்டு
தாயகம் திருப்பினேன் நான்..
அவளும் இருந்தாள் ஒரு குழந்தையுடன்...

என் கனவுகள் எல்லாம்
காணாமல் போனது
காத்திருந்த நானும்
கலங்கி போய் விட்டேன்.

என் காதல் பொய் ஆனது...
என் காத்திருப்பும் பொய் ஆனது...
என் ஆசை பொய் ஆனது...
அவளும் பொய் ஆனால்...
Mutharasu
Posts: 10
Joined: Sat Sep 08, 2012 7:16 pm
Cash on hand: Locked

Re: அவளும் பொய் ஆனால்!!!

Post by Mutharasu » Mon Feb 17, 2014 10:16 pm

ஆனால்...
உன் அனுபவம் உண்மை...
Post Reply

Return to “கவிதை ஓடை”