Page 1 of 1

ஊமையின் காதல்!.

Posted: Sat Feb 15, 2014 3:28 pm
by மன்சூர்அலி
:hape: ஊமையின் காதல்!.
:hape:
உன் சிரிப்பின் அர்த்தம்
எனக்கு புரியவில்லை...
உன் கை ஜாடையின்
அர்த்தமும் எனக்கு புரியவில்லை
உன் மனதில் இருப்பதும்
எனக்கு புரியவில்லை.
என்ன சொல்ல வருகிறாய்
என்பது எனக்கு புரியவில்லை
உன் முகத்தை மட்டும் பார்த்து
காதலித்த நான் ஒன்றும்
புரியாமல் தவிக்கிறேன்....
கடைசியாக புரிந்து கொண்டேன்..
நீ வாய் பேச முடியாத ஒரு ஊமை என்று...
நீ தான் எனக்கு வேண்டும் காதலியாக
இல்லை.. இல்லை... மனைவியாக...