தந்து விடு உன்னை!!!

மனதை மனதோடு மட்டும் அல்லாமல் இயற்கையோடு ஒப்பிட்டு நண்பர்களோடும் பகிரும் ஆயுதமான கவிதைகளை ஓடையில் மிதக்கவிட்டு அழகு பார்க்கும் படுகை நண்பர்களின் கவித கவித! நீங்களும் படித்து மகிழ்வது மட்டும் அல்லாமல் உங்களது கவிதைகளையும் எங்களுடன் பகிர்ந்து, எங்களையும் உற்சாகப்படுத்துங்கள்.
Post Reply
மன்சூர்அலி
Posts: 708
Joined: Sun Dec 16, 2012 1:48 pm
Cash on hand: Locked

தந்து விடு உன்னை!!!

Post by மன்சூர்அலி » Sat Feb 15, 2014 1:40 pm

[flash=]தந்து விடு உன்னை!!![/flash]

நீ வாழ வேண்டும் என
நான் வாழ்த்துகிறேன்..உன்னை..
நீ என்னுடன் வாழ வேண்டும்
என வரவேற்கிறேன் உன்னை..
வருவாயா?. என்னிடம் நீ?
தருவாயா?.உன்னை என்னிடம்...
தருகிறேன் என்னை உன்னிடம்...
வளமுடன் வாழ்வோம்
வந்து விடு.. என்னிடம்...
உன்னை எனக்கு தந்து விடு....
கற்பனைகளோடு காத்திருக்கிறேன்
உனக்காக நான்...உனது வருகைக்காக...
தவிக்க விடாதே என்னை
தந்து விடு உன்னை...
Post Reply

Return to “கவிதை ஓடை”