கணக்கு போட்ட காதல்!

மனதை மனதோடு மட்டும் அல்லாமல் இயற்கையோடு ஒப்பிட்டு நண்பர்களோடும் பகிரும் ஆயுதமான கவிதைகளை ஓடையில் மிதக்கவிட்டு அழகு பார்க்கும் படுகை நண்பர்களின் கவித கவித! நீங்களும் படித்து மகிழ்வது மட்டும் அல்லாமல் உங்களது கவிதைகளையும் எங்களுடன் பகிர்ந்து, எங்களையும் உற்சாகப்படுத்துங்கள்.
Post Reply
மன்சூர்அலி
Posts: 708
Joined: Sun Dec 16, 2012 1:48 pm
Cash on hand: Locked

கணக்கு போட்ட காதல்!

Post by மன்சூர்அலி » Sat Feb 15, 2014 10:16 am

:ros: கணக்கு போட்ட காதல்! :ros:

குணம் நிறைந்த சுந்தரியே..
ஒரு கணம் திரும்பி பார்க்க கூடாதா??
மணம் வீசும் உன்னிடத்தில்
என் மனம் துடிக்கிறது உன் பார்வைக்காக...

கணக்கு போட்டேன்
மண கணக்கு போட்டேன்...
உன்னை நினைத்து நினைத்து
கணக்கு போட்டேன்
தவறியது என் கணக்கின் விடை..

திரும்பி பார் என்னை
ஒரு முறையாவது
திரும்பி பார்..
உன் பார்வையாவது
விடை கொடுக்கிறதா??
என்று உன்னை நான் பார்கிறேன்...
Post Reply

Return to “கவிதை ஓடை”