உள்ளத்தில் நீ வேண்டும்!

மனதை மனதோடு மட்டும் அல்லாமல் இயற்கையோடு ஒப்பிட்டு நண்பர்களோடும் பகிரும் ஆயுதமான கவிதைகளை ஓடையில் மிதக்கவிட்டு அழகு பார்க்கும் படுகை நண்பர்களின் கவித கவித! நீங்களும் படித்து மகிழ்வது மட்டும் அல்லாமல் உங்களது கவிதைகளையும் எங்களுடன் பகிர்ந்து, எங்களையும் உற்சாகப்படுத்துங்கள்.
Post Reply
மன்சூர்அலி
Posts: 708
Joined: Sun Dec 16, 2012 1:48 pm
Cash on hand: Locked

உள்ளத்தில் நீ வேண்டும்!

Post by மன்சூர்அலி » Thu Feb 13, 2014 11:02 am

உள்ளத்தில் நீ வேண்டும்!

உள்ளத்தில் நீ வேண்டும் என
என் இதயத்தில் வைத்தேன் உன்னை
இதயத்தில் வைத்த உன்னை
இனிமைகள் சேர்க்க விருப்பப்பட்டேன்..

விரும்பிய உன்னை
வெறுக்க வைத்தாய் என்னை..
நீ என்னுள் இருந்து கொண்டு
உன் உள்ளத்தை அடுத்தவனுக்கு கொடுப்பது..

என்னை கரை படுத்தி விட்டாய்
என் இதயத்தை கலங்க படுத்தி விட்டாய்..
உன்னுள் இருப்பது இதயமா?இல்லை இரும்பா?
யோசிக்க வைத்தது என்னை..
Post Reply

Return to “கவிதை ஓடை”