இந்தியத் தாயின் பிள்ளைகள் நாம்
என்றும் சிறப்பாய் வாழ்ந்திடவே,
அன்னை அவளின் பாதம் தொட்டு -
அனைவரும் அன்பாய் சபதம் கொள்வோம்.
சத்தியத் தாயின் மணிக்கொடி என்றும்
உயர உயர பறந்திடவே!!
சாதனை கள் பல பல பிறந்திடட்டும் .
சோதனைகள் சில சில தோன்றிடினும் -
சோர்வுகள் இன்றி ஜெய்த்திடுவோம்.
வேதனைகள் இல்லா வாழ்வதனை
எமது மக்கள் பெற்றிடவே ;
வணங்குகிறோம் தாயே பாரத மாதா -
வாழிய !! வாழிய !! வாழியவே !!
உமது புகழ் என்றும் வாழியவே !!!
படுகை ரசிகர்களுக்கு எமது அன்பான குடியரசு தின வாழ்த்துக்கள்.
.....என்றும் உங்கள் "கல்வை சிவா" ....
குடியரசு கொடி பறக்குது !!!
-
- Posts: 12
- Joined: Fri Jan 03, 2014 2:02 pm
- Cash on hand: Locked
- ஆதித்தன்
- Site Admin
- Posts: 12147
- Joined: Sun Mar 04, 2012 1:17 am
- Cash on hand: Locked
Re: குடியரசு கொடி பறக்குது !!!
இனிய குடியரசுத் தின நல்வாழ்த்துகள்.
-
- Posts: 199
- Joined: Thu Sep 06, 2012 5:40 am
- Cash on hand: Locked
Re: குடியரசு கொடி பறக்குது !!!
வாழிய சிவா எண்ணம் போல், கவிதை படிச்சதும் மனசு உணர்ச்சி வசபட்டுடுச்சி.
-
- Posts: 7
- Joined: Fri Jan 24, 2014 10:46 am
- Cash on hand: Locked
Re: குடியரசு கொடி பறக்குது !!!
குடியரசு தின வாழ்த்துக்கள் சிவா. இந்த கவிதை உங்களுடைய சொந்த கவிதையா சிவா.கல்வை என்றால் என்ன அர்த்தம் சிவா சார்.