பளபளக்கும் புது பானையின் கழுத்து
உன் இடை.
சம்பா பச்சரிசி உன் பற்கள்..
தளதளக்கும் நெய் உன் கண்கள்...
மொறுமொறுக்கும் முந்திரி பருப்பு
உன் இதழ்கள்...
நெய்யில் ஊறி மிதக்கும் காய்ந்த திராட்சை
உன் கன்னம்.....
அச்சு வெல்லம் உன் அன்பு....
அடுப்பு கூட்டி ஜொலிக்கும் தீ
உன் கோபம்...
இதெல்லாம் கலந்த சர்க்கரைப்பொங்கல்
என் காதலிபொங்கல்....
(காதலியும் பொங்கலும் ஒன்றா என்று திட்டக்கூடாது...எல்லாம் ஒரு இனிமையான கற்பனைதான்)
PONGAL KAVITHAI
-
- Posts: 31
- Joined: Wed Jan 01, 2014 3:48 pm
- Cash on hand: Locked
- ஆதித்தன்
- Site Admin
- Posts: 12146
- Joined: Sun Mar 04, 2012 1:17 am
- Cash on hand: Locked
Re: PONGAL KAVITHAI
பொங்கப் பானையில்
பொங்குது காதல்
சூப்பர்...
பொங்குது காதல்
சூப்பர்...