ஊனத்தின் காதல் இது!!!

மனதை மனதோடு மட்டும் அல்லாமல் இயற்கையோடு ஒப்பிட்டு நண்பர்களோடும் பகிரும் ஆயுதமான கவிதைகளை ஓடையில் மிதக்கவிட்டு அழகு பார்க்கும் படுகை நண்பர்களின் கவித கவித! நீங்களும் படித்து மகிழ்வது மட்டும் அல்லாமல் உங்களது கவிதைகளையும் எங்களுடன் பகிர்ந்து, எங்களையும் உற்சாகப்படுத்துங்கள்.
Post Reply
மன்சூர்அலி
Posts: 708
Joined: Sun Dec 16, 2012 1:48 pm
Cash on hand: Locked

ஊனத்தின் காதல் இது!!!

Post by மன்சூர்அலி » Tue Dec 03, 2013 1:44 pm

ஊனத்தின் காதல் இது!!!

மனதை நோக வைத்தாய் இன்று
மாற்று திறனாளி என்று
எனக்கு உடலில் தான் ஊனம்
உனக்கு உள்ளத்தில் ஊனம்..

என் உடலில் உள்ள ஊனத்தை நீ காண்கிறாய்
உன் உள்ளத்தில் உள்ள ஊனத்தை யார் காண்பது
ஊனமுட்றவனுக்கு உணர்வுகள் இல்லையா??..
உணர்வே இல்லாமல் நீ என்னை மறுப்பது..

உணமையான ஊனம் இருப்பது
உன்னை காட்டுகிறது..
உன்னை காதலித்தேன் என்று
நான் சொன்னது என்னுள் உள்ள ஊனம்...

உன்னை காதலிக்கவில்லை என்று
நீ சொன்னது உன்னுள் உள்ள ஊனம்
ஊனமாய் நான் வாழ்கிறேன்
உன்னை நினைத்து..ஊனமாய்...
images ha lov.jpg
Post Reply

Return to “கவிதை ஓடை”