வட்டம்மிட்டது ஒரு காதல்!!!

மனதை மனதோடு மட்டும் அல்லாமல் இயற்கையோடு ஒப்பிட்டு நண்பர்களோடும் பகிரும் ஆயுதமான கவிதைகளை ஓடையில் மிதக்கவிட்டு அழகு பார்க்கும் படுகை நண்பர்களின் கவித கவித! நீங்களும் படித்து மகிழ்வது மட்டும் அல்லாமல் உங்களது கவிதைகளையும் எங்களுடன் பகிர்ந்து, எங்களையும் உற்சாகப்படுத்துங்கள்.
Post Reply
மன்சூர்அலி
Posts: 708
Joined: Sun Dec 16, 2012 1:48 pm
Cash on hand: Locked

வட்டம்மிட்டது ஒரு காதல்!!!

Post by மன்சூர்அலி » Mon Dec 02, 2013 11:54 am

வட்டம்மிட்டது ஒரு காதல்!!!

வலிய வந்து வட்டம்மிட்டாய் என்னை
வழிந்து போய் நோட்டம் மிட்டேன் உன்னை
வட்டம்மான முகம் கொண்ட என்னை
வாட்டமாய் பிடித்து கொண்டாய் என்னை...

நீ போட்ட கட்டத்துக்குள்
வைத்து விட்டாய் என்னை
நான் சொல்லும் சட்டத்தை
கேட்க மறுக்கிறாய் உன்னை...

முறை பென்னு எனக்கு இருக்க
முறை தவறிய உன் காதலுக்கு
கடைசி புள்ளி வைத்து விடு
காரணம் கேட்காதே என்னை...

காரணம் இல்லாமல் நீயாக
என்னை காதலித்து வீட்டு
கவிதை எழுதுகிறாய் நீ...
கலங்கிய உன் காதலுக்கும்...

காணாமல் போன உன் காதலுக்கு
கவலை படுகிறேன் நான்
கடைசியாக சொல்கிறேன்..
காத்திருக்காதே எனக்காக நீ...
images bad lo.jpg
Post Reply

Return to “கவிதை ஓடை”