காதலுக்கு ஒரு காலணி!!!

மனதை மனதோடு மட்டும் அல்லாமல் இயற்கையோடு ஒப்பிட்டு நண்பர்களோடும் பகிரும் ஆயுதமான கவிதைகளை ஓடையில் மிதக்கவிட்டு அழகு பார்க்கும் படுகை நண்பர்களின் கவித கவித! நீங்களும் படித்து மகிழ்வது மட்டும் அல்லாமல் உங்களது கவிதைகளையும் எங்களுடன் பகிர்ந்து, எங்களையும் உற்சாகப்படுத்துங்கள்.
Post Reply
மன்சூர்அலி
Posts: 708
Joined: Sun Dec 16, 2012 1:48 pm
Cash on hand: Locked

காதலுக்கு ஒரு காலணி!!!

Post by மன்சூர்அலி » Thu Nov 28, 2013 12:22 pm

காதலுக்கு ஒரு காலணி!!!

காதலிக்க வேண்டும் என்று
தேடி அலைந்தேன்...என் கண்களுக்கு
காணாத காட்சியாய் நீ இருந்தாய்
காதலிப்போம் என்று உன்னிடம்...

நான் கூறினேன்..காலில் உள்ள
உன் காலணியை நீ கழற்றினாய்
கலங்கியது...என் கண்கள்
கல்யாணம் ஆகியவள் என்று...

எனக்கு தெரிந்திருந்தால் உன்னை
நான் காதலித்திருப்பேனா??...
காலணியை கழற்றி கலங்கம்
ஏற்படுத்திய நீ...கடைசி வரை...

என் காதலியாகத்தான் நீ
என்னுடன் வாழ்வாய்.
காதல் காலணியாய்
என் காதல் காலணியாய்...
images shoes.jpg
Post Reply

Return to “கவிதை ஓடை”