ஒரு காதல் விடை பெறுகிறது!!!

மனதை மனதோடு மட்டும் அல்லாமல் இயற்கையோடு ஒப்பிட்டு நண்பர்களோடும் பகிரும் ஆயுதமான கவிதைகளை ஓடையில் மிதக்கவிட்டு அழகு பார்க்கும் படுகை நண்பர்களின் கவித கவித! நீங்களும் படித்து மகிழ்வது மட்டும் அல்லாமல் உங்களது கவிதைகளையும் எங்களுடன் பகிர்ந்து, எங்களையும் உற்சாகப்படுத்துங்கள்.
Post Reply
மன்சூர்அலி
Posts: 708
Joined: Sun Dec 16, 2012 1:48 pm
Cash on hand: Locked

ஒரு காதல் விடை பெறுகிறது!!!

Post by மன்சூர்அலி » Mon Nov 25, 2013 1:08 pm

ஒரு காதல் விடை பெறுகிறது!!!

என் வாழ்வில் நீ வேண்டும்
என காதலித்தேன் உன்னை
கண்கள் பேசியது.விரல்கள் உரசியது
உடலும் உன்னோடு உறவாடியது...

உண்மையாக நீ என்னை காதலிப்பதாக
கருதினேன்...இப்போது தெரிந்தது எனக்கு
நீ உன் காமத்திற்கு மட்டும் என்னை காதலித்து
இருக்கிறாய் என்று...என் உடலையும் உள்ளத்தையும்...

காயபடுத்தி விட்டு என்னை விட்டு பிரிகிராயே ஏன்..
காலத்தின் கோலமா?காதலின் சின்னமா?
காயங்கள் வலிகிறது...காதல் காயங்கள் வலிகிறது
வலியோடு விடை பெறுகிறேன் உன்னை வீட்டு... :wav:
imagesby love.jpg
Post Reply

Return to “கவிதை ஓடை”