காதலே வேண்டாம் எனக்கு!!!

மனதை மனதோடு மட்டும் அல்லாமல் இயற்கையோடு ஒப்பிட்டு நண்பர்களோடும் பகிரும் ஆயுதமான கவிதைகளை ஓடையில் மிதக்கவிட்டு அழகு பார்க்கும் படுகை நண்பர்களின் கவித கவித! நீங்களும் படித்து மகிழ்வது மட்டும் அல்லாமல் உங்களது கவிதைகளையும் எங்களுடன் பகிர்ந்து, எங்களையும் உற்சாகப்படுத்துங்கள்.
Post Reply
மன்சூர்அலி
Posts: 708
Joined: Sun Dec 16, 2012 1:48 pm
Cash on hand: Locked

காதலே வேண்டாம் எனக்கு!!!

Post by மன்சூர்அலி » Mon Nov 25, 2013 12:38 pm

காதலே வேண்டாம் எனக்கு!!!

எட்டி பார்த்தாய் என்னை
ஏட்டு பார்த்தான் உன்னை
காதலிப்பதாக சொன்னாய் என்னை
சுட்டி காட்டினேன் உன்னை...

பட்டது போதும் விட்டு விடு என்னை
மாஜி காதலி சுட்டால் என்னை
ஏன் காதலித்தாய் என்னை
என் அழகில் மயக்கினாயா? உன்னை ...

நான் ஏற்கனவே காதலித்து கசந்து போன
நான் காதலையே கை கழுவி விட்டவன்
காதலிக்கும் போது இனித்தது எனக்கும்
காதலியை மறக்கும் போது கசந்தது எனக்கு

போதும் இந்த காதல் விளையாட்டு எனக்கு
உன் மனதை என்னிடம் கொடுக்காதே எனக்கு
காதலிக்கவும் வேண்டாம்,காதலும் வேண்டாம் எனக்கு
இதோடு நிறுத்தி கொள் நீ என்னை எட்டி பார்ப்பதை உனக்கு...
lovers sign.jpg
Post Reply

Return to “கவிதை ஓடை”