ஒரு காதல் கொஞ்சுகிறது!!!

மனதை மனதோடு மட்டும் அல்லாமல் இயற்கையோடு ஒப்பிட்டு நண்பர்களோடும் பகிரும் ஆயுதமான கவிதைகளை ஓடையில் மிதக்கவிட்டு அழகு பார்க்கும் படுகை நண்பர்களின் கவித கவித! நீங்களும் படித்து மகிழ்வது மட்டும் அல்லாமல் உங்களது கவிதைகளையும் எங்களுடன் பகிர்ந்து, எங்களையும் உற்சாகப்படுத்துங்கள்.
Post Reply
மன்சூர்அலி
Posts: 708
Joined: Sun Dec 16, 2012 1:48 pm
Cash on hand: Locked

ஒரு காதல் கொஞ்சுகிறது!!!

Post by மன்சூர்அலி » Mon Nov 25, 2013 11:43 am

ஒரு காதல் கொஞ்சுகிறது!!!

கொஞ்சி அழைத்தாய் உன்னிடம்
நெஞ்சம் கொதித்தது என்னிடம்
தஞ்சம் அடைந்தேன் உன்னிடம்
கொஞ்சி மகிழ்ந்தாய் என்னிடம்...

வந்தது வாழ்கையில் வசந்தம்
சொன்னது என்னுள் சாந்தம்
மகிழ்ந்தது என்னுள் உள்ளம்
உன்னை அணைத்தது என் நெஞ்சம்...

உன் நினைவில் உருகினேன் நான்
உன் இதயத்தை பறித்தேன் நான்
உன் நினைவில் வாடினேன் நான்
உன் உடலை சுவைத்தேன் நான்...

நமது காதலை காப்பது நீ
நமது உறவை தொடர்வது நீ
நமது நட்பை நீட்டுவது நீ
நமது மகிழ்ச்சியின் பங்கும் நீ...

:ro: :ros: :ro: :ros: :ro: :ros: :ro: :ros:
images lovers.jpg
Post Reply

Return to “கவிதை ஓடை”