[youtube]https://www.youtube.com/watch?v=AvtVMsHLV8o[/youtube]
Forex Trading Tips ... What am I expected from EUR/USD Pair Market price on today high volatility time period, that's my preparation is as per Fibonacci re-tracement short position from 1.084 to target 1.070 . the current market trend is down and surely get back from near term resistance point to big down. So, expect down and prepare to short position for profit.
Forex trading tips - eur/usd
- ஆதித்தன்
- Site Admin
- Posts: 12146
- Joined: Sun Mar 04, 2012 1:17 am
- Cash on hand: Locked
- marmayogi
- Posts: 1814
- Joined: Sun Jul 06, 2014 9:40 pm
- Cash on hand: Locked
Re: Forex trading tips - eur/usd
சார். தமிழில் சொன்னால் எங்களைப்போல ஆங்கிலம் தெரியாதவர்களுக்கும் உதவியாக இருக்கும். தமிழில் guide செய்ய யாரும் இல்லையே என்று ஏங்கி தவிக்கிறேன். வறுமையின் காரணமாக அரசினர் மேல்நிலைப்பள்ளியில் படித்த எங்களுக்கு ஆங்கிலம் அரைகுறை தான்.
- ஆதித்தன்
- Site Admin
- Posts: 12146
- Joined: Sun Mar 04, 2012 1:17 am
- Cash on hand: Locked
Re: Forex trading tips - eur/usd
அரசினர் பள்ளியில் தமிழ் படித்தால் ஆங்கிலம் தெரியாது என்ற மாயை உங்களையும் பிடித்துவிட்டதா?marmayogi wrote:சார். தமிழில் சொன்னால் எங்களைப்போல ஆங்கிலம் தெரியாதவர்களுக்கும் உதவியாக இருக்கும். தமிழில் guide செய்ய யாரும் இல்லையே என்று ஏங்கி தவிக்கிறேன். வறுமையின் காரணமாக அரசினர் மேல்நிலைப்பள்ளியில் படித்த எங்களுக்கு ஆங்கிலம் அரைகுறை தான்.
அரசினர் பள்ளியில் படித்த புத்திசாலிகளும் தான் பெரிய விஞ்ஞானிகளாக இருக்கிறார்கள்... இவர்களுக்கு ஆங்கிலம் பெரிய குறையாக தெரியவில்லை. ஏனெனில் ஆங்கிலத்தின் தேவையை சரியான இடத்தில் தனது புத்தியின் மூலம் கற்றுக் கொண்டு நிவர்த்தி செய்து கொண்டார்கள்.
மொழியினை படிக்க கொஞ்ச நாட்களே ஆகும்... அதற்கு தேவையாக ஒர் சப்ஜெக்ட் ஆங்கிலம் என்பது போதுமான ஒன்று. அப்படியும் தெரியவில்லை என்றுச் சொன்னால் நமக்கு போதிய புத்தி வளர்ச்சியில்லை ... இன்னொரு பிறவி எடுக்க வேண்டியிருக்கிறது என்பதனைத் தவிர, முழுமையான ஆங்கிலவழிக் கல்வியில் படிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை.
மேலும், ஆசிரியர்கள் சரியில்லை என்பதுமே குறையே தவிர... ஆங்கிலம் படிக்க, ஆங்கில வழியில் மற்ற பாடங்களை படிக்க வேண்டும் என்று தேவையில்லை.
தமிழில் இதனைக்காட்டிலும் விளக்கமாகவே விடியோ கொடுத்துள்ளேன்.. அப்டேட் பார்க்க எனது பேஸ்புக் ப்ரோபைல் அட் செய்து கொள்ளவும்... http://www.atheworld.com
-
- Posts: 5
- Joined: Fri Nov 28, 2014 7:42 am
- Cash on hand: Locked
Re: Forex trading tips - eur/usd
ஆதி சார், வணக்கம்.
படுகை.காம் டவுன்லைனில் forex trading செய்து வருகிறேன். ஆரம்பத்தில் முதலீடு செய்த தொகையை இழந்தாலும், மீண்டும் முதலீடு செய்து மாதத்திற்கு 1௦% இலாபம் என்ற அளவில் நிதானமாக செயல்பட்டு வருகிறேன். எனது டவுன்லைனில் சேருபவர்களுக்கு இலவசமாக அவர்களின் இல்லத்திற்க்கே சென்று பயிற்சி தரவும் தயாராக இருக்கிறேன். என்னுடைய பயிற்சியின் மூலம் 10% இலாபம் நிச்சயம்.
கோ. செல்வம், ஊத்தங்கரை
படுகை.காம் டவுன்லைனில் forex trading செய்து வருகிறேன். ஆரம்பத்தில் முதலீடு செய்த தொகையை இழந்தாலும், மீண்டும் முதலீடு செய்து மாதத்திற்கு 1௦% இலாபம் என்ற அளவில் நிதானமாக செயல்பட்டு வருகிறேன். எனது டவுன்லைனில் சேருபவர்களுக்கு இலவசமாக அவர்களின் இல்லத்திற்க்கே சென்று பயிற்சி தரவும் தயாராக இருக்கிறேன். என்னுடைய பயிற்சியின் மூலம் 10% இலாபம் நிச்சயம்.
கோ. செல்வம், ஊத்தங்கரை