Forex Trading Tutorial in Tamil - A to Z

FBS பாரக்ஸ், பாரக்ஸ் டெபாசிட், பாரக்ஸ் வித்ட்ரா, நெட்டெல்லர், ஸ்கிரில், பெர்பக்ட்மணி, ஒகேபே, பேய்சா, பிட்காயின், வெப்மணி, ஸ்டெல்லர் போன்ற டிஜிட்டல் ஆன்லைன் வாலட்டிலிருந்து டாலரை பணப்பரிமாற்றம் செய்து இந்திய ரூபாயாக அல்லது ரூபாயை டாலராக பெறுவதற்கான பயன்பாட்டு களம்.
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Forex Trading Tutorial in Tamil - A to Z

Post by ஆதித்தன் » Wed Jun 05, 2013 1:07 am

பாரக்ஸ் ட்ரேடிங்க் பயிற்சி பதிவுகள்,

குறிப்பு: ஒவ்வொரு பதிவிலும் 3+ Example Images உள்ளன. படம் தெரியவில்லை என்றால், இடப்பக்கம் லாக்கின் ஆகியிருக்கிறீர்களா எனப் பார்த்து லாக்கின் ஆகிப் படித்தால் படத்துடன் பதிவுகள் தெரியும். Mozilla Firebox பயன்படுத்துவோர்க்கு பிரச்சனை இருக்காது என நம்புகிறேன்.


1. Forex Basic Introduction > viewtopic.php?f=50&t=6223

2. Currency Market > viewtopic.php?f=50&t=6225

3. Pips & Profit Calculation > viewtopic.php?f=50&t=6226

4. Candle Stick Reversal Points > viewtopic.php?f=50&t=6243

5. Market Trend > viewtopic.php?f=50&t=6253

6. SMA Indicator > viewtopic.php?f=50&t=6346&p=19121#p19121

7. Bollinger Bands Indicator > viewtopic.php?f=50&t=6367&p=19193#p19193

8. Chart Pattern Tricks > viewtopic.php?f=50&t=6455

9. Money Management Tricks > viewtopic.php?f=32&t=8607

10. Pending Orders > http://padugai.com/tamilonlinejob/viewt ... 441#p18185

11. பாரக்ஸ் போனஸ் மற்றும் தரகர் எப்படி நம்மிடமிருந்து சம்பாதிக்கிறார் என்பது பற்றிய உண்மைகள் > http://padugai.com/tamilonlinejob/viewt ... 50&t=11182

பயிற்சியினை முடித்து, ரியல் ட்ரேடிங்கிற்குள் இறங்குபவர்கள் மணி மேனஜ்மெண்டினை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். அதாவது, நமது பேலன்ஸ் தொகையினை 1000 பிப்ஸ்க்கு கால்குலேட் செய்து ரெசிஸ்டன்ஸ் & பாட்டம் ஏரியாவினை தேர்வு செய்து ஆர்டர் செய்தல் வேண்டும். உதாரணத்திற்கு $100 இன்வஸ்ட் செய்தால், 0.01 சைஸில் ஆர்டர் போடுங்கள். $200 இன்வெஸ்ட்மெண்ட் செய்தால் 0.01 சைசில் இரண்டு ஆர்டர்களாகப் போடுங்கள். இப்படி ஒவ்வொரு 100 டாலர்க்கும் 0.01 சைசில் ஆர்டர்களை நல்ல இலாபகரமான புள்ளியாக தேர்ந்தெடுத்து ஆர்டர் இடுங்கள்.


தொடரும் ....

Forex Video Tutorials:

[*] Double Top & Symmetrical Triangle > http://www.youtube.com/watch?v=nkSwaJImmD4
[*] Timing Trading Tricks > http://www.youtube.com/watch?v=iA0bSubX2Qw
[*] Fibonacci Re-tracement > http://www.youtube.com/watch?v=V22XApyIWaU
[*] Fibonacci Retracemnet Tricks > http://www.youtube.com/watch?v=gAJbxc8npiE

தொடரும் .....
vekatesan
Posts: 5
Joined: Mon Jul 01, 2013 1:51 pm
Cash on hand: Locked

Re: Forex Trading Tutorial in Tamil - A to Z

Post by vekatesan » Mon Jul 01, 2013 3:48 pm

sir 1munite la eappadi drading seaivadu eandru seail murai velakkathudan kaddugka
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: Forex Trading Tutorial in Tamil - A to Z

Post by ஆதித்தன் » Mon Jul 01, 2013 3:59 pm

vekatesan wrote:sir 1munite la eappadi drading seaivadu eandru seail murai velakkathudan kaddugka
மார்க்கெட் தெரியாமல் எப்படி 1 மினிட் சார்ட்டில் விளையாட முடியும்?

முதலில் மார்க்கெட் பற்றி நன்றாகப் படித்துக் கொள்ளுங்கள். பின்னர் சார்ட் பேட்டர்ன் ட்ரிக்ஸ் பதிவான 8 வது பகுதியினை தெளிவாகப் பார்த்து, ட்ரெண்ட் லைன் போடக் கற்றுக் கொள்ளுங்கள்.

இவற்றினைச் செய்து பாரக்ஸ் ட்ரேடிங்க் துணைக்களத்தில் பதிவு செய்ய ஆரம்பியுங்கள். பின்னர் தான், சக்ஸஸ் கவுண்டிங்க் ஸ்டார்ட் ஆகும்.
vekatesan
Posts: 5
Joined: Mon Jul 01, 2013 1:51 pm
Cash on hand: Locked

Re: Forex Trading Tutorial in Tamil - A to Z

Post by vekatesan » Wed Jul 03, 2013 7:55 am

sir eanaku drend line eappadi varaivadu videos live dreaing videos solli kodunka sir . candle stick price action eappadi kandu pedippadu photo vudan pureumpadi sollunga live drading videosla eappadi seairanga easyya erukara maduri sollunka sir
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: Forex Trading Tutorial in Tamil - A to Z

Post by ஆதித்தன் » Wed Jul 03, 2013 8:48 am

vekatesan wrote:sir eanaku drend line eappadi varaivadu videos live dreaing videos solli kodunka sir . candle stick price action eappadi kandu pedippadu photo vudan pureumpadi sollunga live drading videosla eappadi seairanga easyya erukara maduri sollunka sir
மேல் உள்ள பாடங்கள் ஒவ்வொன்றிற்கும் வீடியோ வரும்.
gururahul
Posts: 15
Joined: Wed Jul 17, 2013 2:27 pm
Cash on hand: Locked

Re: Forex Trading Tutorial in Tamil - A to Z

Post by gururahul » Mon Jul 22, 2013 1:34 pm

hello sir gud noon.... timing la epadi trade pannanum solli irunthinga really super.... entha timela ithu mathiri market sudden changes akumnu epadi therinjikarathu sir.....
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: Forex Trading Tutorial in Tamil - A to Z

Post by ஆதித்தன் » Mon Jul 22, 2013 2:21 pm

gururahul wrote:hello sir gud noon.... timing la epadi trade pannanum solli irunthinga really super.... entha timela ithu mathiri market sudden changes akumnu epadi therinjikarathu sir.....
1 hr, 4hr & day chart பார்க்கும் பொழுது இந்தப் பிரச்சனை இராது என்றாலும், அன்றைய தினத்தில் வெளியாகும் முக்கிய டேட்டாஸ் நேரத்தில் சட்டன் மாற்றம் இருக்கும். அதனை தெரிந்து கொள்ள > viewtopic.php?f=50&t=6372 என்றப் பதிவினை பின் தொடரவும்.
gururahul
Posts: 15
Joined: Wed Jul 17, 2013 2:27 pm
Cash on hand: Locked

Re: Forex Trading Tutorial in Tamil - A to Z

Post by gururahul » Tue Jul 30, 2013 1:10 pm

hello sir gud noon.... Fibonacci Re-tracement endral enna? Fibonacci Re-tracement use ena? athai epadi parpathu patri sollunga plz...
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: Forex Trading Tutorial in Tamil - A to Z

Post by ஆதித்தன் » Tue Jul 30, 2013 2:21 pm

gururahul wrote:hello sir gud noon.... Fibonacci Re-tracement endral enna? Fibonacci Re-tracement use ena? athai epadi parpathu patri sollunga plz...
next week, அதைப்பற்றி விளக்கமாகப் பார்க்கலாம்.
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: Forex Trading Tutorial in Tamil - A to Z

Post by ஆதித்தன் » Sun Sep 29, 2013 7:14 pm

மணி மேனேஜ்மெண்ட் ட்ரிக்ஸ் அப்டேட் ஆகிக் கொண்டிருக்கிறது, viewtopic.php?f=32&t=8607
Post Reply

Return to “IndianCashier Currency Exchange”