PAYEER EXCHANGE

FBS பாரக்ஸ், பாரக்ஸ் டெபாசிட், பாரக்ஸ் வித்ட்ரா, நெட்டெல்லர், ஸ்கிரில், பெர்பக்ட்மணி, ஒகேபே, பேய்சா, பிட்காயின், வெப்மணி, ஸ்டெல்லர் போன்ற டிஜிட்டல் ஆன்லைன் வாலட்டிலிருந்து டாலரை பணப்பரிமாற்றம் செய்து இந்திய ரூபாயாக அல்லது ரூபாயை டாலராக பெறுவதற்கான பயன்பாட்டு களம்.
Post Reply
User avatar
AMMA12
Posts: 103
Joined: Sun Aug 17, 2014 2:13 pm
Cash on hand: Locked

PAYEER EXCHANGE

Post by AMMA12 » Mon Nov 30, 2015 9:25 pm

சார் என்னிடம் $21 PAYEERல் உள்ளது, அதை என் வங்கிற்கு மாற்ற வேண்டும்,

$1= ?
wahidfhs
Posts: 119
Joined: Mon Sep 28, 2015 5:23 pm
Cash on hand: Locked

Re: PAYEER EXCHANGE

Post by wahidfhs » Mon Nov 30, 2015 10:59 pm

sir payzavil irundu payeerku $10ku ewalawu anupuwinga
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: PAYEER EXCHANGE

Post by ஆதித்தன் » Tue Dec 01, 2015 2:00 am

AMMA12 wrote:சார் என்னிடம் $21 PAYEERல் உள்ளது, அதை என் வங்கிற்கு மாற்ற வேண்டும்,

$1= ?

Payeer பேலன்ஸினை பிட்காயினாக பெற்றுக் கொள்ளவும்.

பிட்காயின் கொடுத்தால் பணமாக மாற்றிக் கொடுக்கப்படும்.

1$ = 60 ரூ.


============================
wahidfhs wrote:sir payzavil irundu payeerku $10ku ewalawu anupuwinga
பேயிர் என்னிடம் கிடையாது. பிட்காயின் வேண்டும் என்றால் வாங்கிக் கொள்ளுங்கள். பிட்காயினை பேயீர் அக்கவுண்டிற்குள் டெபாசிட் செய்து கொள்ளலாம்.

10 டலர் பெய்சாவுக்கு 8$ பிட்காயின் கிடைக்கும்.
User avatar
AMMA12
Posts: 103
Joined: Sun Aug 17, 2014 2:13 pm
Cash on hand: Locked

Re: PAYEER EXCHANGE

Post by AMMA12 » Tue Dec 01, 2015 8:02 am

OK, நான் BITCOIN பெற்றுக்கொள்கிறேன்.

உங்களுடைய PAYEER ID கொடுங்கள்.
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: PAYEER EXCHANGE

Post by ஆதித்தன் » Tue Dec 01, 2015 8:07 am

AMMA12 wrote:OK, நான் BITCOIN பெற்றுக்கொள்கிறேன்.

உங்களுடைய PAYEER ID கொடுங்கள்.
payeer -லிருந்து பிட்காயினாக பெற்றுக் கொள்ளுங்கள்...

அதன் பிறகு பிட்காயினை என்னிடம் பணமாக மாற்றிக் கொள்ளலாம்
wahidfhs
Posts: 119
Joined: Mon Sep 28, 2015 5:23 pm
Cash on hand: Locked

Re: PAYEER EXCHANGE

Post by wahidfhs » Tue Dec 01, 2015 8:11 am

Thank you,, sir But Sri lankavil Bit Coin active illai sir..nan athai payza approved exchangers moolam matri kolkiren
User avatar
AMMA12
Posts: 103
Joined: Sun Aug 17, 2014 2:13 pm
Cash on hand: Locked

Re: PAYEER EXCHANGE

Post by AMMA12 » Tue Dec 01, 2015 8:14 am

payeerல் இருந்து எப்படி BITCOIN ஆக மாற்றுவது.
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: PAYEER EXCHANGE

Post by ஆதித்தன் » Tue Dec 01, 2015 8:39 am

AMMA12 wrote:payeerல் இருந்து எப்படி BITCOIN ஆக மாற்றுவது.
பிட்காயின் வித்ட்ரா கொடுத்துக் கொள்ளலாம்.
User avatar
Siva14
Posts: 670
Joined: Sun Oct 05, 2014 9:27 pm
Cash on hand: Locked

Re: PAYEER EXCHANGE

Post by Siva14 » Tue Dec 01, 2015 9:02 am

Payeer-ல் உள்ள Dollar-யை Exchange செய்வதற்கு 7.5% -10% வரை Fees எடுக்கிறார்கள். இதற்கு பதில்

Paidverts தளத்தில் Payeer மூலம் Dollar Add செய்யும் வசதி உள்ளது, இதன் மூலம் உங்களுடைய $10-யை இந்த தளத்தில் MTV Share வாங்கி வைத்தால் $10-யை $100-ஆக மாற்ற முடியும்.
santhru9047
Posts: 50
Joined: Wed Mar 11, 2015 6:43 am
Cash on hand: Locked

Re: PAYEER EXCHANGE

Post by santhru9047 » Tue Dec 01, 2015 9:23 am

p2pchange.is intha websitela payeer to bitcoin automatic exchange moolam maatri kollalaam :sto: :nao: :azh:
Post Reply

Return to “IndianCashier Currency Exchange”