PAYEER EXCHANGE
- AMMA12
- Posts: 103
- Joined: Sun Aug 17, 2014 2:13 pm
- Cash on hand: Locked
PAYEER EXCHANGE
சார் என்னிடம் $21 PAYEERல் உள்ளது, அதை என் வங்கிற்கு மாற்ற வேண்டும்,
$1= ?
$1= ?
-
- Posts: 119
- Joined: Mon Sep 28, 2015 5:23 pm
- Cash on hand: Locked
Re: PAYEER EXCHANGE
sir payzavil irundu payeerku $10ku ewalawu anupuwinga
- ஆதித்தன்
- Site Admin
- Posts: 12146
- Joined: Sun Mar 04, 2012 1:17 am
- Cash on hand: Locked
Re: PAYEER EXCHANGE
AMMA12 wrote:சார் என்னிடம் $21 PAYEERல் உள்ளது, அதை என் வங்கிற்கு மாற்ற வேண்டும்,
$1= ?
Payeer பேலன்ஸினை பிட்காயினாக பெற்றுக் கொள்ளவும்.
பிட்காயின் கொடுத்தால் பணமாக மாற்றிக் கொடுக்கப்படும்.
1$ = 60 ரூ.
============================
பேயிர் என்னிடம் கிடையாது. பிட்காயின் வேண்டும் என்றால் வாங்கிக் கொள்ளுங்கள். பிட்காயினை பேயீர் அக்கவுண்டிற்குள் டெபாசிட் செய்து கொள்ளலாம்.wahidfhs wrote:sir payzavil irundu payeerku $10ku ewalawu anupuwinga
10 டலர் பெய்சாவுக்கு 8$ பிட்காயின் கிடைக்கும்.
- AMMA12
- Posts: 103
- Joined: Sun Aug 17, 2014 2:13 pm
- Cash on hand: Locked
Re: PAYEER EXCHANGE
OK, நான் BITCOIN பெற்றுக்கொள்கிறேன்.
உங்களுடைய PAYEER ID கொடுங்கள்.
உங்களுடைய PAYEER ID கொடுங்கள்.
- ஆதித்தன்
- Site Admin
- Posts: 12146
- Joined: Sun Mar 04, 2012 1:17 am
- Cash on hand: Locked
Re: PAYEER EXCHANGE
payeer -லிருந்து பிட்காயினாக பெற்றுக் கொள்ளுங்கள்...AMMA12 wrote:OK, நான் BITCOIN பெற்றுக்கொள்கிறேன்.
உங்களுடைய PAYEER ID கொடுங்கள்.
அதன் பிறகு பிட்காயினை என்னிடம் பணமாக மாற்றிக் கொள்ளலாம்
-
- Posts: 119
- Joined: Mon Sep 28, 2015 5:23 pm
- Cash on hand: Locked
Re: PAYEER EXCHANGE
Thank you,, sir But Sri lankavil Bit Coin active illai sir..nan athai payza approved exchangers moolam matri kolkiren
- AMMA12
- Posts: 103
- Joined: Sun Aug 17, 2014 2:13 pm
- Cash on hand: Locked
Re: PAYEER EXCHANGE
payeerல் இருந்து எப்படி BITCOIN ஆக மாற்றுவது.
- ஆதித்தன்
- Site Admin
- Posts: 12146
- Joined: Sun Mar 04, 2012 1:17 am
- Cash on hand: Locked
Re: PAYEER EXCHANGE
பிட்காயின் வித்ட்ரா கொடுத்துக் கொள்ளலாம்.AMMA12 wrote:payeerல் இருந்து எப்படி BITCOIN ஆக மாற்றுவது.
- Siva14
- Posts: 670
- Joined: Sun Oct 05, 2014 9:27 pm
- Cash on hand: Locked
Re: PAYEER EXCHANGE
Payeer-ல் உள்ள Dollar-யை Exchange செய்வதற்கு 7.5% -10% வரை Fees எடுக்கிறார்கள். இதற்கு பதில்
Paidverts தளத்தில் Payeer மூலம் Dollar Add செய்யும் வசதி உள்ளது, இதன் மூலம் உங்களுடைய $10-யை இந்த தளத்தில் MTV Share வாங்கி வைத்தால் $10-யை $100-ஆக மாற்ற முடியும்.
Paidverts தளத்தில் Payeer மூலம் Dollar Add செய்யும் வசதி உள்ளது, இதன் மூலம் உங்களுடைய $10-யை இந்த தளத்தில் MTV Share வாங்கி வைத்தால் $10-யை $100-ஆக மாற்ற முடியும்.
-
- Posts: 50
- Joined: Wed Mar 11, 2015 6:43 am
- Cash on hand: Locked
Re: PAYEER EXCHANGE
p2pchange.is intha websitela payeer to bitcoin automatic exchange moolam maatri kollalaam