PM dollar தேவை..

FBS பாரக்ஸ், பாரக்ஸ் டெபாசிட், பாரக்ஸ் வித்ட்ரா, நெட்டெல்லர், ஸ்கிரில், பெர்பக்ட்மணி, ஒகேபே, பேய்சா, பிட்காயின், வெப்மணி, ஸ்டெல்லர் போன்ற டிஜிட்டல் ஆன்லைன் வாலட்டிலிருந்து டாலரை பணப்பரிமாற்றம் செய்து இந்திய ரூபாயாக அல்லது ரூபாயை டாலராக பெறுவதற்கான பயன்பாட்டு களம்.
User avatar
thaja
Posts: 51
Joined: Fri Apr 03, 2015 12:25 pm
Cash on hand: Locked

PM dollar தேவை..

Post by thaja » Fri Nov 20, 2015 7:44 pm

hello sir!
நான் marlive தளத்தில் தங்களுக்கு கீழ் இணைந்துள்ளேன்.அத்தளத்தில் முதலீடு செய்வதற்கு எனது payza வில் உள்ள $23 ஐ perfectmoney க்கு மாற்றி தருவிர்களா??????
ஆம் என்றால் உங்களது payza id ஐ தரவும். :thanks: :thanks:
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: PM dollar தேவை..

Post by ஆதித்தன் » Fri Nov 20, 2015 7:49 pm

Exchange Fees உடன் மாற்றித் தருவேன்... பேய்சா பீஸ் போக கூடுதலாக 1 டாலர் பிடித்தம் செய்யப்படும்,

ஒகே எனில்,

பேய்சா ஐடி > selvaathithan@hotmail.com
User avatar
thaja
Posts: 51
Joined: Fri Apr 03, 2015 12:25 pm
Cash on hand: Locked

Re: PM dollar தேவை..

Post by thaja » Fri Nov 20, 2015 8:08 pm

ok..sir நான் உங்கள் payza க்கு 23.97$ அனுப்பி உள்ளேன்.fees ஐ கழித்துக் கொண்டு எஞ்சிய பணத்தை perfectmoneyக்கு அனுப்புங்கள்..
my payza id:kajukavi1@gmail.com
perfectmoney ID:U8472479 :thanks: :thanks: :great:
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: PM dollar தேவை..

Post by ஆதித்தன் » Fri Nov 20, 2015 8:43 pm

received 23.10 and sent out 22.05 after fee deduction
User avatar
சரவணா
Posts: 130
Joined: Tue Dec 31, 2013 7:39 pm
Cash on hand: Locked

Marlive Doubt

Post by சரவணா » Fri Nov 20, 2015 11:57 pm

MARLIVE WEBSITE L இன்வெஸ்ட் பண்ணலாமா இந்த தளம் எவ்வளவு நாள் மார்க்கெட்டில் இருக்கும்
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: Marlive Doubt

Post by ஆதித்தன் » Sat Nov 21, 2015 4:30 am

சரவணா wrote:MARLIVE WEBSITE L இன்வெஸ்ட் பண்ணலாமா இந்த தளம் எவ்வளவு நாள் மார்க்கெட்டில் இருக்கும்
நீண்ட நாட்கள் இருக்கும் என்ற நம்பிக்கையிலேயே நான் முதலீடு செய்துவிட்டு பதிவு கொடுத்துள்ளேன்...

அதற்கும் மேலான உங்களது சந்தேகத்திற்கு என்னிடமும் விடையில்லை.
User avatar
thaja
Posts: 51
Joined: Fri Apr 03, 2015 12:25 pm
Cash on hand: Locked

Re: PM dollar தேவை..

Post by thaja » Sat Nov 21, 2015 6:39 am

ஆதித்தன் wrote:received 23.10 and sent out 22.05 after fee deduction
PM dollar receive.. :thanks: :thanks: :thanks:
User avatar
சரவணா
Posts: 130
Joined: Tue Dec 31, 2013 7:39 pm
Cash on hand: Locked

Re: PM dollar தேவை..

Post by சரவணா » Sat Nov 21, 2015 1:05 pm

எனக்கு pm டாலர் தேவை

1$ = INR ?
User avatar
RAMANATHAN1986
Posts: 24
Joined: Mon Jun 29, 2015 1:57 pm
Cash on hand: Locked

Re: PM dollar தேவை..

Post by RAMANATHAN1986 » Sat Nov 28, 2015 9:44 am

hai sir pm doller $10 vennum enna panna vendum
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: PM dollar தேவை..

Post by ஆதித்தன் » Sat Nov 28, 2015 9:52 am

சரவணா wrote:எனக்கு pm டாலர் தேவை

1$ = INR ?
RAMANATHAN1986 wrote:hai sir pm doller $10 vennum enna panna vendum
1 $ = 73 INR

எனது வங்கிக்கு பணத்தினை அனுப்பிவிட்டு PM id கொடுத்தால் டாலர் அனுப்பி வைக்கப்படும்.

வங்கி எண் பார்க்க >
Post Reply

Return to “IndianCashier Currency Exchange”